தமிழ்நாடு

கமல் செய்தது தியாகம் அல்ல; கடமை – திருமாவளவன் பாராட்டு

" நெருக்கடியான சூழலில் 'எங்கே எங்கள் பங்கு' என்று கேட்பது ஒரு...

விசிக 8 தொகுதிகள் பெற்றது ஏன்? திருமவளவன் விளக்கம்…

திமுக கூட்டணியில் 8 சீட்டுகளை வாங்கியது ஏன் என்பது குறித்து தொண்டர்களிடம்...

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!!

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.காங்கிரஸ் மூத்த தலைவர்...

சிலிண்டர் வழங்குவதும், வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் கையிலா இருக்கிறது? – முதல்வர் காட்டம்

"கோவிட் காலத்தைப் போல" என மாண்புமிகு பிரதமர் அவர்கள் பேசியதால், ஏற்கெனவே...

மாவட்ட ஆட்சியர்களைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

 தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர்களைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளது.“யாரையும் முதுகில் குத்த மாட்டேன், மிரட்டவும் மாட்டேன்”- டி.கே.சிவக்குமார் பேட்டி!அதன்படி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக கமல் கிஷோர் இ.ஆ.ப.,...

செங்கல்பட்டு கள்ளச்சாராயம் பலி 8ஆக உயர்வு

செங்கல்பட்டு கள்ளச்சாராயம் பலி 8ஆக உயர்வு செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்திய விவகாரத்தில் சிகிச்சை பெற்று வந்த மேலும் மூவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் சித்தாமூர் அடுத்துள்ள பேரம்பாக்கம் இருளர் குடியிருப்பு பகுதியில்...

தி.நகரில் ஆகாய நடைபாதையை திறந்துவைத்த முதலமைச்சர்

தி.நகரில் ஆகாய நடைபாதையை திறந்துவைத்த முதலமைச்சர் தியாகராய நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆகாய நடைபாதையை முதல்வர் மு.க ஸ்டாலின் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.சென்னை மாநகராட்சியின் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் தியாகராய நகர் பேருந்து நிலையத்திலிருந்து ஆகாய மார்க்கமாக மாம்பழம்...

சிகிச்சை அளிக்க தாமதம் ஏற்பட்டதால் நோயாளி உயிரிழப்பு

சிகிச்சை அளிக்க தாமதம் ஏற்பட்டதால் நோயாளி உயிரிழப்பு கரூர் மாவட்டத்தில் கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ் (வயது 48). இவருக்கு கடந்த இரண்டு  ஆண்டுகளாக கெண்டைக்காலில் செல்லும் நரம்பு பகுதியில் ரத்தக்கசிவு நோயால் பாதிப்படைந்து மருந்துகள் எடுத்து வந்துள்ளார்.கடந்த சில நாட்களாக...

உயிரிழப்புக்கு காரணம் கள்ளச்சாராயம் அல்ல; மெத்தனால்- டிஜிபி சைலேந்திரபாபு

உயிரிழப்புக்கு காரணம் கள்ளச்சாராயம் அல்ல; மெத்தனால்- டிஜிபி சைலேந்திரபாபுதமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்பனை தடுக்கப்பட்டதால், தொழிற்சாலைகளில் இருந்து மெத்தனால் என்ற விஷச்சாராயம் வாங்கி விற்பனை செய்ததால் உயிரிழப்புகள் நிகழ்ந்திருப்பதாக டிஜிபி விளக்கம் அளித்துள்ளார். செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 19...

செந்தில் பாலாஜி வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

 அரசுப் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக எழுந்த புகாரில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2011- ஆம் ஆண்டு முதல் 2015- ஆம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க....

கோடைக்கால கடுமையான வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க செய்ய வேண்டியவை!

 கோடைக்காலம் என்பதால், தமிழகத்தில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோடைக்கால கடுமையான வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க செய்ய வேண்டியவை குறித்து விரிவாகப் பார்ப்போம்.1.உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க, தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.2. அவசியமான பணிகளுக்கு வீட்டை...

கள்ளச்சாராய மரணங்கள் எதிரோலி: காவல் அதிகாரிகள் இடமாற்றம்!

 கள்ளச்சாராய மரணங்கள் எதிரொலியாக, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மின் விநியோகம்- தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு பாராட்டுவிழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று காலை 14 ஆக உயர்ந்துள்ளது....

“மே 19- ஆம் தேதி 10, 11- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும்” என அறிவிப்பு!

 வரும் மே 19- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று 10, 11- ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.“யாரையும் முதுகில் குத்த மாட்டேன், மிரட்டவும் மாட்டேன்”- டி.கே.சிவக்குமார் பேட்டி!அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,...

பணமோசடி வழக்கில் பாஜக மாவட்ட தலைவர் கைது

பணமோசடி வழக்கில் பாஜக மாவட்ட தலைவர் கைதுஒன்றிய அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்த வழக்கில் விருதுநகர் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் வி.கே.சுரேஷ் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே பாஜக மாவட்டச் செயலாளர் கலையரசன்...

━ popular

கமல் செய்தது தியாகம் அல்ல; கடமை – திருமாவளவன் பாராட்டு

" நெருக்கடியான சூழலில் 'எங்கே எங்கள் பங்கு' என்று கேட்பது ஒரு நல்ல சகோதரனின் அடையாளமாக இருக்கமுடியாது. இது தியாகம் அல்ல; கடமை என தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி...