தமிழ்நாடு
வெறும் “அறிவிப்பாளர்”பதவியை பெற்ற பழனிசாமிக்கு என்ன பெருமை வேண்டியிருக்கிறது? – அமைச்சர் இ.பெரியசாமி விமர்சனம்
News365 -
டெல்லியில் முடிவு செய்யப்பட்ட ஒப்பந்த அறிவிப்பைச் சொல்லும் வெறும் “அறிவிப்பாளர்”பதவியை மட்டும்...
புதுச்சேரியில் விசிக தனித்துப் போட்டி!
News365 -
புதுச்சேரி மாநிலத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த...
”இளைஞரணி இருக்கும் வரை தமிழகத்தில் பாசிச சக்திகள் வெற்றி பெற முடியாது” – உதயநிதி ஸ்டாலின்
திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர்...
“மாம்பழம் சின்னம்” விவகாரம்…நீங்கள் போட்டு அழுத்தும் அழுத்தத்தில் மாம்பழம் ஜூஸ் ஆகி விடக்கூடாது – நீதிபதி நகைச்சுவை
News365 -
"மாம்பழம் சின்னம்" யாருக்கு? - ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் 2...
லைகா அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை
லைகா அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனைலைகா சினிமா நிறுவனம் தொடர்புடைய எட்டு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் சுபாஸ்கரன் அல்லிராஜா. இவர் லைகா மொபைல் நிறுவனத்தின் உரிமையாளர். மேலும் இவர் தமிழ்நாட்டில் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் என்ற...
கள்ளச்சாராயம் குடித்த 66 பேருக்கு சிகிச்சை- அமைச்சர் மா.சு.
கள்ளச்சாராயம் குடித்த 66 பேருக்கு சிகிச்சை- அமைச்சர் மா.சு.
விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சென்று பார்வையிட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்ட...
லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்- 2' திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்கங்களில் வெளியாகி, பல கோடி ரூபாய் வசூலானது. இந்த படத்தில் பல்வேறு முன்னணி திரைப் பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள்...
பள்ளிக்கல்வித்துறையில் ஆணையர் பதவியை நீக்குக- ராமதாஸ் ஆவேசம்
பள்ளிக்கல்வித்துறையில் ஆணையர் பதவியை நீக்குக- ராமதாஸ் ஆவேசம்
பள்ளிக்கல்வித்துறையில் ஆணையர் பதவியை நீக்கி விட்டு, மீண்டும் இயக்குனர் பதவியை ஏற்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் பொறுப்பிலிருந்து...
கள்ளச்சாராயம் மரணம்- ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கிய அமைச்சர் பொன்முடி
கள்ளச்சாராயம் மரணம்- ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கிய அமைச்சர் பொன்முடி
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர் குப்பம் மீனவர் பகுதியில் விற்ற கள்ளச்சாராயத்தை குடித்ததில் எக்கியர் குப்பம் மீனவர் பகுதியில் 10 பேர் உட்பட 13 பேர் பரிதாபமாக...
மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றார் டாக்டர் ராதாகிருஷ்ணன்!
சென்னை மாநகராட்சியில் வெளிப்படையான நிர்வாகத்தைப் பின்பற்றி, கள ஆய்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.“கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு இரும்புக் கரம் கொண்டு செயலாற்றும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!தமிழக கூட்டுறவுத்துறைச் செயலாளராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன்,...
“கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு இரும்புக் கரம் கொண்டு செயலாற்றும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கள்ளச்சாராய மரணங்கள் என்னும் துயரச் செய்தி வந்ததும், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு விரைந்தேன். இதற்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கடமை தவறிய காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மீது...
செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி
செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி
செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தாமூர் குறுவட்டம், பெருங்கரணை...
“தமிழ்நாடு போதை நாடாக மாறிவிட்டது” – விஜயகாந்த்
"தமிழ்நாடு போதை நாடாக மாறிவிட்டது" - விஜயகாந்த்
கள்ளச்சாராயம், மது, போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மரக்காணம் அருகே எக்கியார் குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி...
மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் பலி
மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் பலி
சத்தியமங்கலத்தில் மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அன்னையன் வீதியை சேர்ந்தவர் சண்முகராஜ் - பிரேமா ஆகியோரது மகன் பிரவீன்...
━ popular
மாவட்டம்
துணை முதல்வர் காரை தடுத்து நிறுத்தி பறக்கும் படையினர் அதிரடி சோதனை!!
திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலை கொடைரோடு டோல்கேட்டில் மதுரை சென்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாகனத்தை பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனா்.திண்டுக்கல்லில் திண்டுக்கல், தேனி மாவட்ட திமுக இளைஞர் அணி...
