தமிழ்நாடு

வெறும் “அறிவிப்பாளர்”பதவியை பெற்ற பழனிசாமிக்கு என்ன பெருமை வேண்டியிருக்கிறது? – அமைச்சர் இ.பெரியசாமி விமர்சனம்

டெல்லியில் முடிவு செய்யப்பட்ட ஒப்பந்த அறிவிப்பைச் சொல்லும் வெறும் “அறிவிப்பாளர்”பதவியை மட்டும்...

புதுச்சேரியில் விசிக தனித்துப் போட்டி!

புதுச்சேரி மாநிலத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த...

”இளைஞரணி இருக்கும் வரை தமிழகத்தில் பாசிச சக்திகள் வெற்றி பெற முடியாது” – உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர்...

கடலூரில் கள்ளச்சாரயம் விற்ற 88 பேர் கைது

கடலூரில் கள்ளச்சாரயம் விற்ற 88 பேர் கைது கடலூர் மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்ட 88 பேர் கைது செய்யப்பட்டுள்ளானர்.விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தையடுத்த எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஜிப்மர் உள்ளிட்ட...

கள்ளச்சாராய விற்பனை திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு காலச் சாதனையா? சீமான்

கள்ளச்சாராய விற்பனை திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு காலச் சாதனையா? சீமான் கள்ளச்சாராய விற்பனையும் திராவிட மாடல் அரசின் ஈடில்லா இரண்டாண்டு காலச் சாதனையா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம்...

அதிமுக ஆட்சியில் போதை பொருட்கள் கொடிக்கட்டி பறக்கவில்லையா? பொன்முடி

அதிமுக ஆட்சியில் போதை பொருட்கள் கொடிக்கட்டி பறக்கவில்லையா? பொன்முடி கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் வருத்தத்திற்குரியது, கள்ளச்சாராயம் விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளசாராயம் குடித்து உயிருக்கு...

கினியாவில் இருந்து கடத்தப்பட்ட 1,539 கிராம் போதைப்பொருள் பறிமுதல்!

 கினியா நாட்டில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையம் வந்த ஆண் பயணி ஒருவரிடம் இருந்து ரூபாய் 1,539 கிராம் போதைப் பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.சி.பி.ஐ. இயக்குநராக பிரவீன் சூட் நியமனம்!ஆம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் சென்னைக்கு கடத்தி...

மரக்காணம் கள்ளச்சாராயம் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

 விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த மீனவர் குப்பமான எக்கியார்குப்பத்தில் கடற்கரையோரத்தில் உள்ள வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.முதலமைச்சர் தேர்வு- மேலிட பார்வையாளர்களை நியமித்தது காங்கிரஸ்!அங்கு சாராய பாக்கெட்டுகளை வாங்கிக் குடித்தவர்கள், வீட்டிற்கு சென்றதும் மயங்கி விழுந்துள்ளனர்....

“தமிழகம், புதுச்சேரியில் வெப்பநிலை உயரக்கூடும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

 சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இன்று (மே 14) முதல் மே 18- ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான...

கள்ளச்சாராயம் -பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு

கள்ளச்சாராய உயிரிழப்பு நான்காக அதிகரித்திருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 16 பேர் உடல்நிலை மோசம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்க பட்டிருந்தனர். ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று பேர் ஏற்கனவே உயிரிழந்திருக்கும் நிலையில், மேலும்...

உடலுக்குள் இன்னொரு உயிராய்… முதல்வர் ஸ்டாலின் உருக்கம்

அன்னையர் தினத்தை முன்னிட்டு தன் தாயிடம் ஆசிர்வாதம் வாங்கி அன்பு முத்தங்களை பெற்றுக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் . அதை மகிழ்ச்சியுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அது வைரலாகிவருகிறது.மே 14 ஆம் தேதியான இன்று அன்னையர் தினம்...

ஆற்றில் குளிக்கச் சென்று மூழ்கிய வேத பாடச்சாலை மாணவர்கள்!

 ஆற்றில் குளிக்க சென்ற வேத பாடச்சாலை மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.மூவரின் உயிரை குடித்தது! மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய கலாச்சாரம்! கொதித்தெழுந்த எடப்பாடி பழனிச்சாமி!திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருகே உள்ள பட்டர்தோப்பு பகுதியில் உள்ள ஸ்ரீமன் குருகுலம் வேத பாடச்சாலையில்,...

கள்ளச்சாராயம் அருந்தி மூன்று பேர் உயிரிழப்பு- நிதியுதவியை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சுரேஷ், சங்கர் மற்றும் தரணிவேல் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த...

━ popular

துணை முதல்வர் காரை தடுத்து நிறுத்தி பறக்கும் படையினர் அதிரடி சோதனை!!

திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலை கொடைரோடு டோல்கேட்டில் மதுரை சென்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாகனத்தை பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனா்.திண்டுக்கல்லில் திண்டுக்கல், தேனி மாவட்ட திமுக இளைஞர் அணி...