தமிழ்நாடு
“சர்ச்சை காட்சிகள் இருந்தால் பட வெளியீட்டைத் தள்ளிவைக்க முடியும்” – முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சுவாமி
தேர்தல் காலத்தில் சினிமா: தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் என்ன?தேர்தல் திருவிழா நடக்கும்...
தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு: உத்தரப் பிரதேச உயர்மட்டக் குழுவினர் பாராட்டு
News365 -
தமிழ்நாட்டின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு மற்றும் மகப்பேறு இறப்பு விகிதத்தைக் (MMR)...
அனுமதி இல்லாமல் அரசியல் விளம்பரங்களை பதிவிடக் கூடாது – தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பணம் கொடுத்து செய்தி...
ஈரான் போர் எதிரொலி – ப்ரீமியம் பெட்ரோல் விலை அதிரடி உயர்வு!
ப்ரீமியம் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.2.35 வரை உயர்த்தி...
பழனியில் பழைய ரயிலுக்கு பதிலாக புதிய ரயில்
பழனியில் பழைய ரயிலுக்கு பதிலாக புதிய ரயில்
பழனியில் பழைய ரயிலுக்கு பதிலாக புதிய நவீன இழுவை ரயிலை பொறுத்தும் பணி தொடங்கியுள்ளது.தமிழகத்தில் பக்தர்கள் அதிகம் வரும் கோயிகளில் முதன்மையானது பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில். பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல படிக்கட்டு பாதையுடன்...
5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு
5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புதமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் ஏப்ரல் 30, மே ஒன்றாம் தேதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை...
சூடானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் தாயகம் வருகை
சூடானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் தாயகம் வருகை
சூடானில் இருந்து மீட்கப்பட்ட 9 தமிழர்கள் சென்னை மற்றும் மதுரை வந்து சேர்ந்தனர். தங்களை மீட்க உறுதுணையாக இருந்த தமிழ்நாடு அரசுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.சூடானில் உள்நாட்டு போர் தீவிரமடைந்திருப்பதால் அங்கு சிக்கி...
நாம் தமிழர் கட்சியின் செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் மீது வழக்கு
நாம் தமிழர் கட்சியின் செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் மீது வழக்குநாம் தமிழர் கட்சி இளைஞர் பாசரை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் மீது கோவை உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கோவை உக்கடம் பகுதியில் கடந்த டிச.6 ஆம் தேதி நடைபெற்ற...
8366 நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு- மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க அன்புமணி கோரிக்கை
8366 நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு- மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க அன்புமணி கோரிக்கை
தமிழ்நாட்டில் 8366 நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் மொத்தமுள்ள ஒரு...
செயல்படுத்த நினைக்கும் திட்டங்களையும் அரசு அதிகாரிகள் பரிந்துரை செய்யலாம்- மு.க.ஸ்டாலின்
செயல்படுத்த நினைக்கும் திட்டங்களையும் அரசு அதிகாரிகள் பரிந்துரை செய்யலாம்- மு.க.ஸ்டாலின்
கடலூர், விழுப்புரம் , கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.விழுப்புரத்தில் ஆட்சியர்களுடனான ஆய்வு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அரசின் திட்டங்களை அதிகாரிகள் விரைந்து முடிக்கவேண்டும்....
அரசு கலைக் கல்லூரிகளில் மே 9 முதல் விண்ணப்பம்
அரசு கலைக் கல்லூரிகளில் மே 9 முதல் விண்ணப்பம்
மே 9 முதல் அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மே 1 முதல் தனியார் கலை கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் தொடங்கவிருக்கிறது.தமிழ்நாட்டில் சுயநிதி தனியார் கலை...
2 ஆண்டுகளில் அரிசியின் விலை படிப்படியாக உயர்வு
2 ஆண்டுகளில் அரிசியின் விலை படிப்படியாக உயர்வு
ஏற்றுமதி அதிகரிப்பு மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிபால் கடந்த 2 ஆண்டுகளில் அரிசியின் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது.உணவின் முக்கிய மூலப்பொருளாக இருக்கக்கூடிய அரிசி பல ரகங்களில் பல விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.அண்மையில்...
ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்ட மொத்த தமிழக அரசையே ஏமாற்றிய இளைஞர் மீது வழக்குப்பதிவு
ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்ட மொத்த தமிழக அரசையே மாற்றிய இளைஞர் மீது வழக்குப்பதிவுகடந்த சில வருடங்களாக மாற்றுத்திறனாளிகளின் இந்திய வீல் சேர் கிரிக்கெட் அணியின் கேப்டன் எனக்கூறி போலியான கப்பை வைத்துக்கொண்டு அமைச்சர்கள் உட்பட பலரையும் ஏமாற்றிய இராமநாதபுரம் மாவட்டத்தைச்...
காலை சிற்றுண்டி திட்டம் பேரூராட்சி பகுதிகளிலும் தொடங்கப்படும்- உதயநிதி ஸ்டாலின்
காலை சிற்றுண்டி திட்டம் பேரூராட்சி பகுதிகளிலும் தொடங்கப்படும்- உதயநிதி ஸ்டாலின்
பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் பேரூராட்சி பகுதிகளிலும் இந்த ஆண்டு விரைவில் விரிவுப்படுத்தி தொடங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.*விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி,...
━ popular
அரசியல்
ராமதாஸ் – சசிகலா சந்திப்பு: தமிழக அரசியலில் பெரிய புயலைக் கிளப்பும் என்பது உறுதி!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களத்தில் எதிர்பாராத திருப்பமாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களை, சசிகலா இன்று விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில்...
