தமிழ்நாடு

சன்னரக அரிசி என்ற பெயரில் ரேஷன் அரிசி விற்பனையா? கிலோ ₹30-க்கு விற்பதாகக் குற்றச்சாட்டு – தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!

அரிசியின் தரம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது...

அரசுப் பள்ளி மாணவர்களிடம் வினாத்தாள் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை! – உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

முறைகேடு புகார் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்கவும் உத்தரவுதமிழகத்தில் அரசு...

திருவண்ணாமலையில் பரபரப்பு: காரின் முன்புறத்தில் வாளுடன் வலம் வந்த தவெக எம்.எல்.ஏ அபிஷேக்!

அதிகாரப்பூர்வ காரில் வாள் இடம்பெற்றது சர்ச்சைதிருவண்ணாமலை மாவட்டம், போளூர் சட்டமன்றத் தொகுதி...

நீட் நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் , மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. அதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான நீட்...

ஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து நெய் விலையையும் உயர்த்தியுள்ளது – ஆவின் நிறுவனம்

 கடந்த நவம்பர் மாதம் ஆவின் பாலின் விலை உயர்வை தாங்கிகொள்ள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த பால் விலை உயர்வினால் குழந்தைகள் தாய்மார்கள் மற்றும் அனைத்து மக்களும் பெரும் பாதிப்பை அடைந்து உள்ளனர். அதனால், டீக்கடையில் விற்கும் டீ,...

கோயில்களில் சிறப்பு தரிசன கட்டணம் படிப்படியாக ரத்து- அமைச்சர் சேகர்பாபு

தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களின் பொருளாதார நிலையை ஆய்வு செய்து சிறப்பு தரிசன கட்டணம் படிப்படியாக ரத்து செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஜனவரி 2ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு மேற்கொள்ள...

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

திருமங்கலம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள காமராஜர் பொறியியல் கல்லூரியில் படிக்கும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதுமிக்க...

என்ன நல்லது பண்ணிருக்கோம்னு செய்தித்தாள்களை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்! ஈபிஎஸ்க்கு செந்தில் பாலாஜி பதிலடி

ஆட்சிப் பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டு காலத்தில் கரூர் மாவட்டத்திற்கு மட்டும் ரூ.3500 கோடி அளவிலான திட்டங்களை தமிழக முதல்வர் வழங்கி இருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.கரூரில் மாநகரில் முக்கிய ரவுண்டானா பகுதிகளில் செயற்கை நீரூற்று அமைத்தல், புதிய பயணியர்...

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் ஒய் ஜி மதுவந்தியின் வீடு ஏலமிடப்பட்டு விற்பனை

நடிகர் ஒய் ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்துஜா லேலாண்ட் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார்.வாங்கிய கடன், அதற்குரிய வட்டி என 1 கோடியே 21...

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்ற கார் 25 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து விபத்து

ஓசூர் அருகே ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்ற கார் 25 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து ஒரு காரில் நான்கு பேர் ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை வழியாக ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது அவர்கள் சென்ற...

செங்கல்பட்டில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி உயிரிழப்பு

மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு மீனவர் பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு மீன்வள பல்கலைக்கழக மாணவி உயிரிழந்தார்.செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு மீனவர் பகுதியில் மளிகை கடை வைத்துள்ளவர் ரவீந்திரன் நாடார். இவரது இளைய மகள் நிஷாந்தினி(வயது18). இவர் பொன்னேரியில்...

கனவு உலகில் மிதந்து மணல் கோட்டை கட்டுகிறார் ஸ்டாலின்- எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் ஸ்டாலின் சர்வாதிகார மனப்பான்மையுடன் செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 19 மாத ஆட்சியின் வெப்பம் தாங்காமல் மக்கள் துடித்து வருவது கண்கூடு. ஆனால், புதுச்சேரிக்கு சென்று திருமண விழா...

தமிழக அமைச்சர்களின் பட்டியலில் உதயநிதிக்கு எத்தனையாவது இடம்?

கடந்த டிசம்பர் 14ம் தேதி உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டது. மாற்றம் செய்த பிறகு வெளியான அமைச்சர்களின் பட்டியல் விவரங்கள்......

━ popular

வெறும் ரூ.7-க்கு லாட்டரி சீட்டு வாங்கி ரூ.1 கோடி பரிசு வென்ற பெண் – ஒரே நாளில் மாறிய குடும்பத்தின் வாழ்க்கை!

பஞ்சாப் மாநிலத்தில் வெறும் ரூ.7 செலவு செய்து லாட்டரி சீட்டு வாங்கிய பெண்ணுக்கு ரூ.1 கோடி பரிசு கிடைத்துள்ளது. கூலித்தொழிலாளியின் மனைவியான அந்தப் பெண்ணுக்கு அடித்த இந்த அதிர்ஷ்டம், அவரது குடும்பத்தின் பொருளாதார...