தமிழ்நாடு
மாநில உரிமைகளா? மடைமாற்ற அரசியலா? தமிழக சூழல் குறித்து மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் காரசார அலசல்!
தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, சட்டமன்ற விவாதங்கள்,...
திமுகவை பழிவாங்க விஜய்க்கு ஓட்டு போட்ட வலதுசாரிகள்! மதுரையை சுருட்டிய தவெக.. பின்னணியை உடைத்த ஜூனியர் பிரியன்!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா (மாதர்...
100 நாளில் 1 லட்சம் கோடியா? எண்களை வச்சு ஏமாத்துறாங்க.. விஜய்யின் ‘நம்பர் கேம்’ ரகசியத்தை உடைத்த கேப்ரியல் தேவதாஸ்!
தமிழ்நாடு அரசியலில் தற்போதைய கள நிலவரங்கள், தவெகவின் சமூக வலைத்தள உத்திகள்...
ஓட்டக் கண்ணாடி போட்டுக்கிட்டு இவ்வளவு தைரியமா? விஜய்யை வம்பு இழுத்த தராசு ஷ்யாம்.. பின்னணி என்ன?
தமிழக வெற்றி கழகத் (தவெக) தலைவரும் பிரபல நடிகருமான விஜய்யின் அரசியல்...
திருக்கோவிலில் சிவப்பு கம்பளம் முதல் பே கோபுர அனுமதி வரை: திருவண்ணாமலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனமும் எழும் விவாதங்களும்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். அமைச்சரின் வருகையை ஒட்டி நகரில் மேற்கொள்ளப்பட்ட பிரத்யேக ஏற்பாடுகளும், கோயிலுக்குள் விரிக்கப்பட்ட சிவப்பு கம்பளமும் தற்போது ஆன்மீக வட்டாரங்களிலும்...
தொகுதி மறுவரையறை குறித்த விவாதம்: தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தைப் புறக்கணிப்பதாக திமுக, அதிமுக, தேமுதிக அறிவிப்பு!
தொகுதி மறுவரையறை தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக அரசு கூட்டியுள்ள அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக திமுக, அதிமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் திட்டவட்டமாக அறிவித்திமுகவின் கடும் எதிர்ப்பு:
இந்தக் கூட்டம் குறித்து திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி...
“வழிபாட்டு உரிமை என்பது மதச் சலுகை அல்ல, அது அடிப்படை உரிமை”: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முழக்கம்
திமுகவின் தேசிய ஊடகச் செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞருமான மனுராஜ் சண்முகசுந்தரம் எழுதிய 'The People's Sanctum - The 100 Years Struggle to Democratize Temple in India' (மக்கள் கருவறை - இந்தியாவில் கோயில்களை மக்களாக்குவதற்கான நூறாண்டு...
தொகுதி மறுவரையறை குறித்த முதலமைச்சர் விஜயின் ஆலோசனைக்கூட்டம்: பிரதான கட்சிகளின் புறக்கணிப்பால் சலசலப்பு!
நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதா தொடர்பாக விவாதிக்க, சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் பங்கேற்காததால் இது பெரும் அரசியல் சலசலப்பை...
1 நாளுக்கு முன்னே சொல்லணும்! – நடிகர்கள், விஐபிக்கள் தரிசனத்திற்கு அமைச்சர் ரமேஷ் போட்ட புது ரூல்ஸ்!
கோயில்களில் நடிகர்கள், நடிகைகள், முக்கியஸ்தர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் போன்ற விஐபிக்கள் வழிபாடு செய்வதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.புதிய கட்டுப்பாடுகள் மற்றும் நடைமுறைகள்
கோயில்களில் சாமானிய பக்தர்களின் தரிசனத்திற்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும், புனிதத்தன்மையைப் பாதுகாக்கவும் பின்வரும்...
தொகுதி மறுவரையறை தென்னிந்தியாவிற்கே பேராபத்து: மரக்காணத்தில் அமைச்சர் வன்னியரசு பேட்டி!
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வது தென்னிந்திய மாநிலங்களுக்கு மிகப்பெரிய பேராபத்தாக முடியும் என்று சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு எச்சரித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது...
ரயில்வே காவல்துறையில் 40% காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் – டி.ஜி.பி. மகேஷ் குமார் அகர்வாலுக்கு ஜாபர் அலி கடிதம்!
தெற்கு ரயில்வேக்குட்பட்ட பகுதிகளில் அதிகரித்து வரும் பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரயில்வே காவல்துறையில் காலியாக உள்ள 30 முதல் 40 சதவீத பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனத் தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. மகேஷ்...
தொகுதி மறுவரையறை: தென் மாநிலங்களின் குரல் ஒடுக்கப்படுமா? – தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் அனைத்துக் கட்சி எம்பிக்கள் ஆலோசனை!
மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள மக்களவை தொகுதி மறுவரையறை மசோதா குறித்து விவாதிப்பதற்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம், தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.கூட்டத்தின் பின்னணி:
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவைக்...
“இனி தமிழ்நாட்டுல பிரசவம் பார்க்க ஆள் இருக்காது!” – மகப்பேறு மருத்துவர்கள் விட்ட திக் திக் எச்சரிக்கை!
மருத்துவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அடுத்த 20 ஆண்டுகளில் தமிழகத்தில் பிரசவம் பார்க்க மகளிர் மருத்துவர்களே இருக்க மாட்டார்கள் என்று இந்திய மகப்பேறு மருத்துவர்கள் கூட்டமைப்பு அதிர்ச்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது அதிகரித்து...
தவெக ஆட்சியை வீழ்த்துவோம்!தமிழர்களின் உரிமையை மீட்டெடுப்போம்!” – தவாக தலைவர் வேல்முருகன் ஆவேச முழக்கம்!
தமிழகத்தில் நீண்டகாலமாகத் தொடரும் வாழ்வுரிமைச் சிக்கல்களுக்கும் பிரச்சனைகளுக்கும் எதிராகத் திராவிடக் கட்சிகளை வன்மையாகக் கண்டித்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் (தவாக) தலைவர் வேல்முருகன், தமிழர்களின் அரசியல் அதிகாரத்தை மீட்டெடுக்க அனைத்துத் தமிழ் அமைப்புகளும் அரசியல் பேதங்களைக் கடந்து ஓரணியில் திரள...
━ popular
தமிழ்நாடு
மாநில உரிமைகளா? மடைமாற்ற அரசியலா? தமிழக சூழல் குறித்து மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் காரசார அலசல்!
தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, சட்டமன்ற விவாதங்கள், தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) கூட்டணி நகர்வுகள் மற்றும் பரந்தூர் திட்டம் எனப் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து மூத்த...
