தமிழ்நாடு
வாக்கு எண்ணும் மையம் செல்ல QR கோடு அவசியம் – தேர்தல் ஆணையம்
வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல QR CODE மற்றும் புகைப்படத்துடன் கூடிய...
மக்களை சாதி மத ரீதியாக பிளவுபடுத்தும் பிஜேபி ஆட்சியை வீழ்த்துவோம் – சிபிஐ மேதின உறுதிமொழி
மக்களை சாதி - மத ரீதியாக பிளவு படுத்த முயலும் ஒன்றிய...
விருப்பமில்லா கருவை சுமப்பது, சிறுமிக்கு சித்ரவதை – நீதிமன்றம் கருத்து
பாலியில் வன்கொடுமைக்கு ஆளான 15 வயது சிறுமியின் கருக்கலைப்பு தொடர்பான வழக்கில்...
ஆதிக்கத்திற்கு எதிரான திராவிட இயக்கத்தின் போர்க்குரல் பாவேந்தரின் பாடல்கள் – துணைமுதல்வர் புகழாரம்
News365 -
சென்னை: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் புகழ் ஓங்குக! என பாவேந்தர் பாரதிதாசன்...
உத்தரப்பிரதேச ஆளுநருடன் நடிகர் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!
ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவிற்கு சென்றார். அதைத் தொடர்ந்து, ராஜ்பவனுக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த், அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் படேலை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்.பிரபாஸின் நடிப்பில் உருவாகும் புதிய படம்….. ஜோடியாகும் இரண்டு...
தடகள வீராங்கனை டூட்டி சந்த்துக்கு நான்கு ஆண்டுகள் தடை!
இந்தியாவின் பிரபல தடகள வீராங்கனை டூட்டி சந்த்துக்கு நான்கு ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு ஒழுங்குமுறைக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யார்?- நீடிக்கும் இழுபறி!100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய அளவில் சாதனைப் படைத்துள்ள டூட்டி...
கோயம்பேடு மார்கெட்டை வேறு பகுதிக்கு மாற்றக்கூடாது- விஜயகாந்த்
கோயம்பேடு மார்கெட்டை வேறு பகுதிக்கு மாற்றக்கூடாது- விஜயகாந்த்கோயம்பேடு மார்க்கெட் வேறு பகுதிக்கு மாற்றம் திட்டத்தை உடனடியாக கைவிடக்கோரி தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆசியாவிலேயே மிகப்பெரிய மார்க்கெட் என பெயர் பெற்ற சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை...
புகைப்பட கலைஞர்களை படம் எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
புகைப்பட கலைஞர்களை படம் எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சர்வதேச புகைப்பட தினத்தை முன்னிட்டு, புகைப்பட கலைஞர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் எடுத்து மகிழ்ந்தார்.காடுகள் முதல் வாழ்வியல் வரை - ஒரு சர்வதேச புகைப்படக் கலைஞரின் அனுபவம் அனைவரையும் ஈர்க்கக் கூடிய ஆற்றலைப்...
குல்பி ஐஸ் சாப்பிட்ட 84 பேருக்கு பாதிப்பு
குல்பி ஐஸ் சாப்பிட்ட 84 பேருக்கு பாதிப்பு
விழுப்புரத்தில் குல்பி ஐஸ் சாப்பிட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட 84 பேர் நலமுடன் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பழனி விளக்கம் அளித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம் முட்டத்தூர் பகுதியில் நேற்று இரவு தள்ளு வண்டியில் விற்ககப்பட்ட குல்பி...
நீட் தற்கொலைகளை தடுப்பதை விட அதற்கான காரணங்களை அகற்றுவதே சிறந்தது- அன்புமணி ராமதாஸ்
நீட் தற்கொலைகளை தடுப்பதை விட அதற்கான காரணங்களை அகற்றுவதே சிறந்தது- அன்புமணி ராமதாஸ்
கோட்டா நீட் தற்கொலைகளை தடுப்பதை விட அதற்கான காரணங்களை அகற்றுவதே சிறந்தது, நீட்டை ரத்து செய்யுங்கள் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ்...
நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதல் – ஊர் காவல் படை காவலர் அரிவாளால் வெட்டி கொலை:
நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதல் - ஊர் காவல் படை காவலர் அரிவாளால் வெட்டி கொலை:
தேனி மாவட்டம் கூடலூரில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஊர் காவல் படை காவலரை அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லேப்டாப்பை விலைக்கு வாங்கிய...
நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று கேட்பது நியாயம்- ப.சிதம்பரம்
நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று கேட்பது நியாயம்- ப.சிதம்பரம்
நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று கேட்பது நியாயம் தான், நீட் தேர்வு ஏன் தமிழ்நாட்டிற்கு கூடாது என்று பல காரணங்கள் சொல்லி உள்ளேன் என முன்னாள் ஒன்றிய அமைச்சர்...
பழனி கோயிலில் ரோப் கார் சேவை இன்று முதல் 45 நாட்களுக்கு நிறுத்தம்
பழனி கோயிலில் ரோப் கார் சேவை இன்று முதல் 45 நாட்களுக்கு நிறுத்தம்
பழனி கோயிலில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப் கார் சேவை இன்று முதல் 45 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “பழனி அருள்மிகு தண்டாயுதபாணி...
திருக்குறளைப் போல் அதிகாரத்தை செயல்படுத்துகிறோம்- மு.க.ஸ்டாலின்
திருக்குறளைப் போல் அதிகாரத்தை செயல்படுத்துகிறோம்- மு.க.ஸ்டாலின்
அனைவரையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சியை நோக்கி தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கோவை கொடிசியாவில் நடைபெறும் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் திருவிழாவில் காணொலி வாயிலாக உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அனைவரையும் உள்ளடக்கிய நிலையான...
━ popular
இந்தியா
இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…
தம்பதி இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே விட்டு சென்ற பெற்றோரால் பரப்பு ஏற்பட்டுள்ளது.தெலங்கானா மாநிலம் கரீம்நகரைச் சேர்ந்த ரவிக்குமார் மற்றும் நிஜாமாபாத்தைச் சேர்ந்த லலிதா இருவரும் காதலித்து...
