தமிழ்நாடு
மக்களை சாதி மத ரீதியாக பிளவுபடுத்தும் பிஜேபி ஆட்சியை வீழ்த்துவோம் – சிபிஐ மேதின உறுதிமொழி
மக்களை சாதி - மத ரீதியாக பிளவு படுத்த முயலும் ஒன்றிய...
விருப்பமில்லா கருவை சுமப்பது, சிறுமிக்கு சித்ரவதை – நீதிமன்றம் கருத்து
பாலியில் வன்கொடுமைக்கு ஆளான 15 வயது சிறுமியின் கருக்கலைப்பு தொடர்பான வழக்கில்...
ஆதிக்கத்திற்கு எதிரான திராவிட இயக்கத்தின் போர்க்குரல் பாவேந்தரின் பாடல்கள் – துணைமுதல்வர் புகழாரம்
News365 -
சென்னை: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் புகழ் ஓங்குக! என பாவேந்தர் பாரதிதாசன்...
வாக்கு எண்ணிக்கை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசனை
News365 -
வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் சாய்குமார் தலைமையில் ...
அதிமுக நிர்வாகி விபத்தில் பலி- மாநாட்டு பந்தலுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது சோகம்
அதிமுக நிர்வாகி விபத்தில் பலி- மாநாட்டு பந்தலுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது சோகம்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் வடக்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் சாம்பசிவம் இவர் கடந்த 15 வருடத்திற்கும் மேலாக ஒருங்கிணைந்த அன்னவாசல் அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்தவர்.இந்நிலையில் கந்தர்வகோட்டை முன்னாள்...
மீனவர்களை திமுக ஏமாற்றுகிறது- ஜெயக்குமார்
மீனவர்களை திமுக ஏமாற்றுகிறது- ஜெயக்குமார்
கச்சத்தீவு மீட்கப்படும் என தேர்தல் நேரத்தில் பேசி மீனவர்களை திமுக ஏமாற்றுகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.மதுரையில் நாளை நடைபெறும் அதிமுக மாநாட்டில் பங்கேற்க செல்லும் நிர்வாகிகள் சென்னை ராயபுரத்தில் இருந்து நூற்றுக்கணக்கான...
பள்ளி விடுதிக்குள் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல்- 5 பேர் கைது
பள்ளி விடுதிக்குள் நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல்- 5 பேர் கைது
ஏற்காடு மான்போர்ட் தனியார் பள்ளிக்குள் நுழைந்து மாணவர்களை தாக்கிய விவகாரத்தில் மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள பிரபல மான்போர்ட் தனியார் பள்ளியில் பத்தாம்...
மீனவர்களின் நலனுக்கான 10 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மீன்பிடித் தடைக்கால நிவாரண நிதி, மானிய டீசல், மண்ணெண்ணெய் போன்றவற்றை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மீனவர் நலனுக்கான 10 திட்டங்களுக்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.ஆன்மீக பயணத்திற்கு நடுவே முக்கிய பிரமுகர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்!அதன்படி, மீன்பிடித் தடைக்கால நிவாரணத்...
இயக்குநர் கௌதமனுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு!
நீட் எதிர்ப்புப் போராட்ட வழக்கில் ஆஜராகாமல் இருந்த இயக்குநர் கௌதமனுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.75ஆவது சுதந்திர தின நிறைவையொட்டி விடுவிக்கப்பட்ட கைதிகள்!நீட் எதிர்ப்புப் போராட்ட வழக்கு விசாரணை அரியலூர் மாவட்டம், செந்துறை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது....
“தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அடக்குமுறை அதிகரிப்பு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
பா.ஜ.க. ஆட்சியில் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அடக்குமுறை அதிகரித்துள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.75ஆவது சுதந்திர தின நிறைவையொட்டி விடுவிக்கப்பட்ட கைதிகள்!ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் நடந்த மீனவர்கள் நல மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழக...
எஸ்.வி.சேகரின் மனுவைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சைப் பேச்சுத் தொடர்பான வழக்கை ரத்துச் செய்யக்கோரி, நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான எஸ்.வி.சேகரின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.நிலவில் தரையிறங்கும் இடத்தைப் படம் பிடித்த லேண்டர்!எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் பெண்...
75ஆவது சுதந்திர தின நிறைவையொட்டி விடுவிக்கப்பட்ட கைதிகள்!
75ஆவது ஆண்டு சுதந்திர தின நிறைவைக் கொண்டாடும் வகையில், தமிழக சிறைகளில் இருந்து நான்கு கட்டங்களாக இதுவரையில் 136 தண்டனை சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.ஆன்மீக பயணத்திற்கு நடுவே முக்கிய பிரமுகர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்!முதற்கட்டமாக, கடந்த 2022- ஆம் ஆண்டு சுதந்திர...
‘டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் போர்டு’- டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி!
டாஸ்மாக் கடைகளில் நடைமுறைக்கு வந்த டிஜிட்டல் போர்டு விலை பட்டியலால் இனி மதுபானங்களின் விலையை மதுப்பிரியர்கள் எளிதாக அறிந்துக் கொள்ளலாம்.திடீர் பயணமாக டெல்லிக்கு சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி!தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் நவீன மயமாக்கும் முயற்சியில் டாஸ்மாக் நிறுவனம் கவனம்...
தனியார் தங்கும் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா – ஊழியர் கைது
தனியார் தங்கும் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா - ஊழியர் கைது
உதகை அருகே தனியார் தங்கும் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா பொறுத்தி பெண்களை வீடியோ எடுத்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ரகசிய கேமரா வைத்ததாக தனியார் தங்கும்...
━ popular
தமிழ்நாடு
மக்களை சாதி மத ரீதியாக பிளவுபடுத்தும் பிஜேபி ஆட்சியை வீழ்த்துவோம் – சிபிஐ மேதின உறுதிமொழி
மக்களை சாதி - மத ரீதியாக பிளவு படுத்த முயலும் ஒன்றிய அரசை ஆட்சியை விட்டு அகற்றிட உறுதி ஏற்போம் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்(சிபிஐ) தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது...
