Homeசெய்திகள்தமிழ்நாடுஇயக்குநர் கௌதமனுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு!

இயக்குநர் கௌதமனுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு!

-

 

காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை.... மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
File Photo

நீட் எதிர்ப்புப் போராட்ட வழக்கில் ஆஜராகாமல் இருந்த இயக்குநர் கௌதமனுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

75ஆவது சுதந்திர தின நிறைவையொட்டி விடுவிக்கப்பட்ட கைதிகள்!

நீட் எதிர்ப்புப் போராட்ட வழக்கு விசாரணை அரியலூர் மாவட்டம், செந்துறை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்ததால் திரைப்பட இயக்குநர் கௌதமனுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

எஸ்.வி.சேகரின் மனுவைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

முன்னதாக, நீட் தேர்வால் இறந்த மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதிக் கேட்டு போராட்டம் நடத்திய கௌதமன் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ