தமிழ்நாடு

ஆதிக்கத்திற்கு எதிரான திராவிட இயக்கத்தின் போர்க்குரல் பாவேந்தரின் பாடல்கள் – துணைமுதல்வர் புகழாரம்

சென்னை: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் புகழ் ஓங்குக! என பாவேந்தர் பாரதிதாசன்...

வாக்கு எண்ணிக்கை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசனை

வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலாளர்  சாய்குமார் தலைமையில் ...

ரசாயனம் கலந்த மாம்பழங்களை விற்றால் 5 ஆயிரம் அபராதம் – உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

ரசாயனம் கலந்த மாம்பழங்களை விற்பனை செய்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம்...

தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியில் தமிழகம் – டி.ஆர்.பி.ராஜா

கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழகம் கண்டுள்ளதாக...

பிரதமர் மோடியை விமர்சிக்கும் தகுதி ஸ்டாலினுக்கு இல்லை – அண்ணாமலை

பிரதமர் மோடியை விமர்சிக்கும் தகுதி ஸ்டாலினுக்கு இல்லை - அண்ணாமலை பிரதமர் நரேந்திரமோடியை விமர்சிக்கும் தகுதி மு.க.ஸ்டாலினுக்கு இல்லை, திமுக தேர்தல் வாக்குறுதியில் ஒன்றையாவது நிறைவேற்றி உள்ளீர்களா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர்...

அதிமுக மாநாடு நடத்த தடையில்லை – உயர்நீதிமன்ற கிளை

அதிமுக மாநாடு நடத்த தடையில்லை - உயர்நீதிமன்ற கிளை அதிமுக சார்பில் மதுரையில் நடைபெற உள்ள வீர எழுச்சி மாநாட்டிற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது.தமிழக அரசியலில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் அதிமுகவின் மாநாடு...

ஆவடி அருகே 50 பேரிடம் 2 கோடியே 86 லட்சம் மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது

ஆவடி அருகே 50 பேரிடம் 2 கோடியே 86 லட்சம் மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது:மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டுமென ஆவடி காவல் ஆணையராக குறைதீர்ப்பு முகாமில் பொதுமக்கள் போராடியதையடுத்து அவர்கள் கைது...

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திற்கு மாறுகிறதா தலைமைச் செயலகம்?

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திற்கு மாறுகிறதா தலைமைச் செயலகம்? தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்திற்கு மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுவரும் தி.மு.க. அரசிற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில்‌ உள்ள ஏழையெளிய...

கொடைக்கானாலில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்…டிக்கெட்டின் விலையில் மாற்றம்…

கொடைக்கானாலில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு  புதிய கட்டுப்பாடுகள்.டிக்கெட்டின் விலையில் மாற்றம்.கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலாத்தலங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகளுக்கான டிக்கெட் விலையில் திருத்தும் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சதுக்கம், குணாகுகை உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் பராமரிப்பு பணிக்கு...

மீன்பிடி தடைக் கால நிவாரணத் தொகை ரூ.5,000-ல் இருந்து ரூ.8,000-ஆக உயர்வு

மீன்பிடி தடைக் கால நிவாரணத் தொகை ரூ.5,000-ல் இருந்து ரூ.8,000-ஆக உயர்வு மீன்பிடி தடைக் கால நிவாரணத் தொகை ரூ.5,000-ல் இருந்து ரூ.8,000-ஆக உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ராமேஸ்வரம் மண்டபத்தில் நடைபெற்று வரும் மீனவர்கள் நல மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர்...

மோடி ஆட்சியின் பலவீனத்தால் மீனவர் மீது தாக்குதல்- மு.க.ஸ்டாலின்

மோடி ஆட்சியின் பலவீனத்தால் மீனவர் மீது தாக்குதல்- மு.க.ஸ்டாலின் பாஜக ஆட்சிக்கு வந்த பின் மீனவர்கள் மீது 48 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ராமேஸ்வரத்தில் நடைபெற்று வரும் மீனவர்கள் நல மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு...

கோவில்பட்டி அருகே பட்டியலின மாணவர் மீது தாக்குதல்

கோவில்பட்டி அருகே பட்டியலின மாணவர் மீது தாக்குதல் கோவில்பட்டி அருகே கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவர் ஒருவரை சக மாணவர்கள் சண்டையிடுவதை தட்டிக்கேட்ட லட்சுமிபுரத்தை சேர்ந்த மாணவனை வீடு புகுந்து சக மாணவர்கள் 10 பேர் தாக்கியுள்ளனர். காயமடைந்த...

திருநெல்வேலியில் உதயமானது ‘நெல்லை கண்ணன்’ சாலை

திருநெல்வேலியில் உதயமானது ‘நெல்லை கண்ணன்’ சாலை திருநெல்வேலி ஆர்ச் அருகில் உள்ள சாலைக்கு நெல்லை கண்ணன் பெயர் சூட்டி அதற்கான பலகை வைக்கப்பட்டது.நெல்லை டவுனைச் சேர்ந்தவர் நெல்லை கண்ணன். பட்டிமன்ற பேச்சாளர், சொற்பொழிவாளர், இலக்கியவாதி, அரசியல் பேச்சாளர் என நெல்லை கண்ணன்...

தேயிலை விவசாயிகள் செப் 1 முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு…

தேயிலை விவசாயிகள்  செப் 1 முதல் உண்ணவிரதம் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தின் முக்கிய தொழிலாக விளங்குவது தேயிலை சாகுபடியாகும்.நீலகிரி மாவட்டத்தில் சிறு,குறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யக் கூறி செப்டம்பர் 1 ஆம்...

━ popular

​மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு

​மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்காகத் தங்கள் உயிரையே அர்ப்பணித்த தியாகிகளின் நினைவைப் போற்றும் புனிதமான நாள்.அந்தப் போராட்டத்தின் தீவிரத்தையும், அவர்கள் சந்தித்த துன்பங்களையும் விரிவாக...