தமிழ்நாடு

ஆதிக்கத்திற்கு எதிரான திராவிட இயக்கத்தின் போர்க்குரல் பாவேந்தரின் பாடல்கள் – துணைமுதல்வர் புகழாரம்

சென்னை: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் புகழ் ஓங்குக! என பாவேந்தர் பாரதிதாசன்...

வாக்கு எண்ணிக்கை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசனை

வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலாளர்  சாய்குமார் தலைமையில் ...

ரசாயனம் கலந்த மாம்பழங்களை விற்றால் 5 ஆயிரம் அபராதம் – உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

ரசாயனம் கலந்த மாம்பழங்களை விற்பனை செய்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம்...

தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியில் தமிழகம் – டி.ஆர்.பி.ராஜா

கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழகம் கண்டுள்ளதாக...

ஈரோடு மலைவாழ் மக்களுக்காக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த பாலா

ஈரோடு மலைவாழ் மக்களுக்காக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த பாலா ஈரோடு மாவட்டத்தின் கடைக்கோடி மலை கிராமமான குன்றி கிராமத்திற்கு தன்னார்வ அமைப்பினர், ஆம்புலன்ஸ் வாகனத்தை இலவசமாக வழங்கினர்.சத்தியமங்கலம் வட்டத்தில் கடம்பூர் மலையில் உள்ள குன்றி மற்றும் அதனை சுற்றியுள்ள அணில்நத்தம், கிளாமஸ்...

தங்கம் விலை மேலும் குறைந்தது!

தங்கம் விலை மேலும் குறைந்தது! சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்திருப்பது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17 சதவீதமாக குறைந்துள்ளதாக உலக...

அதிமுக வழக்கு- பழனிசாமிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் பதில்

அதிமுக வழக்கு- பழனிசாமிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் பதில் அதிமுகவின் விதிமுறை மாற்றங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதை எதிர்த்த வழக்கில் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.கடந்த மார்ச் 28 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என...

வீட்டில் கட்டுக்கட்டாக கள்ள நோட்டுக்கள்….காவல்துறையினர் அதிர்ச்சி! 

சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரைச் சேர்ந்தவர் மணி (வயது 27). இவரும், இவரது அண்ணன் தினேஷும் சேர்ந்து வள்ளுவர் கோட்டம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பிளாட்பாரத்தில் காய்கறி மற்றும் பழங்களை வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களது கடையில் புஷ்பா...

கடலுக்கடியில் அதிமுக மாநாட்டின் விளம்பர பேனர்

கடலுக்கடியில் அதிமுக மாநாட்டின் விளம்பர பேனர் மதுரை அதிமுக எழுச்சி மாநாடு வெற்றி பெற கடலூரில் கடலுக்கு அடியில் மாநாடு பேனர் வைத்த கட்சி தொண்டர்களின் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வருகிற 20-ஆம் தேதி மதுரையில்...

சந்தையில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை!

 புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகின.வங்கிகளில் உரிமைக் கோரப்படாதத் தொகை…….ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!புதுக்கோட்டை மாவட்டம், சந்தைப்பேட்டையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். ஆடி மாதம் ஆடுகளின் விற்பனை மந்தமாக...

ஓட்டுநர், நடத்துநர் பணி- இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

 தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று (ஆகஸ்ட் 18) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.வங்கிகளில் உரிமைக் கோரப்படாதத் தொகை…….ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர்...

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் அரியர் தேர்வுகள் ரத்து!

 அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளுக்கான முதல் செமஸ்டர் அரியர் தேர்வுகள் தற்காலிகமாக ரத்துச் செய்யப்படுவதாகவும், தேர்வு தேதி பின்னர் நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.ஜோதிமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சாமானியர்!பொறியியல் படிப்புகளுக்கான முதல் செமஸ்டர் அரியர் தேர்வுகள் வரும் ஆகஸ்ட்...

ஜோதிமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சாமானியர்!

 தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்க வருகிறீர்கள், மற்ற நேரத்தில் பார்க்க முடியவில்லை என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணியிடம் சாமானியர் ஒருவர் வாக்குவாதத்தில் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு...

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்!

 அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.15 நாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல்சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது....

━ popular

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் தூக்கு தண்டனையை உறுதி செய்யக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மனு!

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் தூக்கு தண்டனையை உறுதி செய்யக வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.2020 ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி தூத்துக்குடி...