தமிழ்நாடு

கொடைக்கானல்: விண்டேஜ் அருங்காட்சியகத்தில் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்த முதல்வர்

கொடைக்கானலில் உள்ள பழங்கால மற்றும் அரிதான கார்களை கண்டு ரசித்து அவற்றுடன்...

1 லட்சத்தை கடந்த மாணவர் சேர்க்கை… பெருமையின் அடையாளம்!

தமிழகத்தில் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை...

வாக்கு எண்ணும் மையத்தில் “ஜன நாயகன்” பார்த்தவர் கைது!

அண்ணா யுனிவர்சிட்டி வாக்கு எண்ணும் மையத்தின் கட்டுப்பாட்டு அறைவில் “ஜனநாயகன்” படம்...

ரயில்வேயின் அநியாயம் – 30ஆயிரம் பணியிடங்கள் ஒழிப்பு! சிபிஐ(எம்) கண்டனம்!!

இந்திய ரயில்வே வாரியம் எல்லா மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்...

“ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிக்கிறோம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

 77வது சுதந்திர தினத்தையொட்டி, ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தைப் புறக்கணிக்கிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மாணவர்களின் வாழ்க்கையில் ஒன்றிய அரசு விளையாடி வருகிறது: உதயநிதி ஸ்டாலின்இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி...

3 நாட்களுக்கு மழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்

3 நாட்களுக்கு மழை தொடரும்- வானிலை ஆய்வு மையம் அடுத்த 2 அல்லது 3 தினங்களுக்கு மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர்...

மாணவர்களின் வாழ்க்கையில் ஒன்றிய அரசு விளையாடி வருகிறது: உதயநிதி ஸ்டாலின்

மாணவர்களின் வாழ்க்கையில் ஒன்றிய அரசு விளையாடி வருகிறது: உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் வாழ்க்கையில், ஒன்றிய அரசு விளையாடி வருகிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் நீட் தேர்வை இருமுறை எழுதியும்...

ஆளுநரின் பிடிவாத குணம் மாறுமா? – திருமாவளவன்

ஆளுநரின் பிடிவாத குணம் மாறுமா? - திருமாவளவன் தந்தை, மகன் தற்கொலைக்கு பிறகாவது நீட் விவகாரத்தில் ஆளுநரின் பிடிவாத குணம் மாறுமா? என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் நீட் தேர்வை இருமுறை எழுதியும்...

வேலூர் கோட்டையில் சுதந்திரகீதம் என்ற பரதநாட்டிய நிகழ்ச்சி..சுதந்திரதின கொண்டாட்டம்…

"சுதந்திர கீதம்" என்ற தலைப்பில் சுதந்திர தினவிழாவையொட்டி சங்கு முழங்க வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்தியா புக் ஆப் ரேக்கார்ட்ஸ்  சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.வேலூர்மாவட்டத்தின் உள்ள கோட்டையில் சுதந்திரத்திற்காக வித்திட்ட வரலாற்று சிறப்புமிக்க கோட்டையில்...

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு அவிநாசி அருகே தனியார் பள்ளியில் மயங்கி விழுந்த 9-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து தெக்கலூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (44). இவரது மனைவி கிருஷ்ணவேணி (34)....

நீட் தேர்வு தற்கொலை- திமுகவே காரணம்: ஜெயக்குமார்

நீட் தேர்வு தற்கொலை- திமுகவே காரணம்: ஜெயக்குமார்தமிழகத்தில் நிகழும் நீட் தேர்வு தற்கொலைகளுக்கு திமுகவே முழுக்க முழுக்க காரணம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என சொன்னவர்கள்...

நீட் சிக்கலுக்கு தற்கொலை தீர்வல்ல- அன்புமணி ராமதாஸ்

நீட் சிக்கலுக்கு தற்கொலை தீர்வல்ல- அன்புமணி ராமதாஸ்நீட் தேர்வால் மாணவனும், தந்தையும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு தமிழ்நாட்டில்...

நீட் தோல்வி தற்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது?- வைகோ

நீட் தோல்வி தற்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது?- வைகோ தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட முன்வரைவுக்கு உடனடியாக ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்க வலியுறுத்துவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துளார்.இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை, குரோம்பேட்டை பகுதியில் வசித்து...

15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள்

15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள்சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு பதக்கங்களை அறிவித்துள்ளது.அர்ப்பணியாற்றியதற்காக காவல்துறை அதிகாரிகள் 4 பேருக்கு முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படுகிறது. ஏடிஜிபி வெங்கட்ராமன், சென்னை வடக்கு கூடுதல் காவல்...

━ popular

கொடைக்கானல்: விண்டேஜ் அருங்காட்சியகத்தில் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்த முதல்வர்

கொடைக்கானலில் உள்ள பழங்கால மற்றும் அரிதான கார்களை கண்டு ரசித்து அவற்றுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.கொடைக்கானலில் உள்ள தனியார் அருங்காட்சியத்திற்கு அழைப்பின் பேரில் வந்த தமிழக முதல்வர் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள...