தமிழ்நாடு

வாக்கு எண்ணும் மையத்தில் “ஜன நாயகன்” பார்த்தவர் கைது!

அண்ணா யுனிவர்சிட்டி வாக்கு எண்ணும் மையத்தின் கட்டுப்பாட்டு அறைவில் “ஜனநாயகன்” படம்...

ரயில்வேயின் அநியாயம் – 30ஆயிரம் பணியிடங்கள் ஒழிப்பு! சிபிஐ(எம்) கண்டனம்!!

இந்திய ரயில்வே வாரியம் எல்லா மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்...

இறுதி ஊர்வலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது அவசியம் அதற்கான வழிகாட்டு...

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஒத்திவைக்க வேண்டும் –  சிபிஐ(எம்) கோரிக்கை

காவெரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என சிபிஐ(எம்) சார்பில்...

“நீட் தேர்வை நிச்சயம் நீக்க முடியும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!

 நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவர் ஜெகதீஸ்வரன் இறந்ததால், அவரது தந்தையும் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.தேசிய கொடியை முகப்புப் படமாக வைக்க பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வேண்டுகோள்!அதில், "மாணவர்களின் உயர்வுக்கு...

கனமழை- விமானச் சேவை பாதிப்பு!

 சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று (ஆகஸ்ட் 13) இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. கனமழை காரணமாக, சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், வேலைக்கு செல்வோர் கடும் அவதியடைந்தனர். மழைநீர் மின்மோட்டார்கள் மூலம் வெளியேற்றும்...

நீட் தேர்வு தோல்வி- மாணவனின் தந்தையும் தற்கொலை!

 சென்னை குரோம்பேட்டை அருகே வசித்து வந்தவர் ஜெகதீஸ்வரன் (வயது 19). இவர் கடந்த 2021- ஆம் ஆண்டு 12- ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றுள்ள நிலையில், தான் மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்தில் தொடர்ந்து நீட் தேர்வுக்கு படித்து...

சென்னையில் விடிய விடிய கனமழை!

 சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. மழை காரணமாக, நகரின் பல்வேறு சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மயிலாப்பூர், மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை, திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை...

தமிழக அரசின் நல் ஆளுமை விருதுகள் அறிவிப்பு!

 தமிழக அரசின் 2023- ஆம் ஆண்டுக்கான நல் ஆளுமை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.திருப்பதியில் சிறுத்தை தாக்கி இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி…இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்த...

மீனவர்களின் வலையை வெட்டிக் கொள்ளையடித்த இலங்கை கடற்கொள்ளையர்கள்!

 வேதாரண்யம் மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அவர்களது வலையை இலங்கை கடற்கொள்ளையர்கள் வெட்டித் திருடிச் சென்றனர்.அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் கைது!நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உள்ள ஆறுகாட்டுத் துறையில் இருந்து 50- க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள்...

இரண்டு வார்டுகளுக்கு செப்டம்பரில் தேர்தல் நடத்த திட்டம்!

 பெருநகர சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள இரண்டு வார்டுக்கு வரும் செப்டம்பர் மாதம் இடைத்தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் கைது!பெருநகர சென்னை மாநகராட்சியின் 122வது வார்டின் தி.மு.க.வைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் ஷிபா வாசு, 165வது வார்டின்...

சென்னைக்கு திரும்பினார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

 உடல்நலக்குறைவுக் காரணமாக, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா பதில்!கிருஷ்ணகிரியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சி...

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் கைது!

 அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை கொச்சியில் கைது செய்தது அமலாக்கத்துறை.“மணிப்பூர் பற்றி பிரதமர் கவலைப்படவில்லை”- திருச்சி சிவா பேட்டி!சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை, வரும் ஆகஸ்ட் 25- ஆம்...

எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா பதில்!

 சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தாக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி முன் வைத்த குற்றச்சாட்டு குறித்து தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா பதிலளித்துள்ளார்.“மணிப்பூர் பற்றி பிரதமர் கவலைப்படவில்லை”- திருச்சி சிவா பேட்டி!சென்னையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச்...

━ popular

இந்தோனேசியா: 2 பயணிகள் ரயில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து -14 பேர் உயிரிழப்பு, 80 பேர் படுகாயம்

இந்தோனேசியாவில் நேற்று நள்ளிரவு நிகழ்ந்த பயங்கர ரயில் விபத்தில் 14 பயணிகள் உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.ஜகார்த்தா: இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவின் புறநகர் பகுதியான பெகாசியில் நேற்று நள்ளிரவு நிகழ்ந்த பயங்கர ரயில்...