Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் விடிய விடிய கனமழை!

சென்னையில் விடிய விடிய கனமழை!

-

 

கனமழை காரணமாக, நான்கு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!
File Photo

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. மழை காரணமாக, நகரின் பல்வேறு சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மயிலாப்பூர், மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை, திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

தமிழக அரசின் நல் ஆளுமை விருதுகள் அறிவிப்பு!

பூந்தமல்லி, திருவேற்காடு, வானகரம், ஐயப்பன்தாங்கல், செம்பரம்பாக்கம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்தது. ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.

இரண்டு வார்டுகளுக்கு செப்டம்பரில் தேர்தல் நடத்த திட்டம்!

தொடர் கனமழையால், சென்னையின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், வாகனவோட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

மீனவர்களின் வலையை வெட்டிக் கொள்ளையடித்த இலங்கை கடற்கொள்ளையர்கள்!

இதனிடையே, சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

MUST READ