தமிழ்நாடு

ரயில்வேயின் அநியாயம் – 30ஆயிரம் பணியிடங்கள் ஒழிப்பு! சிபிஐ(எம்) கண்டனம்!!

இந்திய ரயில்வே வாரியம் எல்லா மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்...

இறுதி ஊர்வலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது அவசியம் அதற்கான வழிகாட்டு...

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் ஒத்திவைக்க வேண்டும் –  சிபிஐ(எம்) கோரிக்கை

காவெரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என சிபிஐ(எம்) சார்பில்...

”ஸ்டாலின் தொடரட்டும்” பாடிய சிறுமி – மீண்டும் பாடச் சொல்லிய முதல்வர்

கொடைக்கானலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2வது நாளாக இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார்....

“1989-ல் சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுக்கு நிகழ்ந்தது என்ன?”- எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

 வரும் ஆகஸ்ட் 20- ஆம் தேதி அ.தி.மு.க.வின் மாநில மாநாடு மதுரையில் நடைபெறவுள்ள நிலையில், மாநாட்டிற்கான ஏற்பாடுகளை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.4ஆவது டி20 போட்டியில் இந்திய அணி...

அமைச்சரின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை!

 உடல்நலக்குறைவுக் காரணமாக, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஷின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.அரசு பள்ளியின் சுற்றுச் சுவர் தகவல் களஞ்சியமாக மாறியுள்ளது…தமிழின் பெருமையை காட்சிப்படுத்துகிறது…தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நேற்று...

‘தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம்’ அறிவிப்பு!

 சுதந்திர தினத்தையொட்டி, 'தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம்' ஆறு காவல்துறையினருக்கு தமிழக அரசு அறிவித்துள்ளது.4ஆவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சுதந்திர தினத்தையொட்டி, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆறு...

அரசு பள்ளியின் சுற்றுச் சுவர் தகவல் களஞ்சியமாக மாறியுள்ளது…தமிழின் பெருமையை காட்சிப்படுத்துகிறது…

மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் சுற்றுச் சுவரில் வண்ணமையமான  மற்றும் வரலாற்று கதைகளைக் கூறும் ஓவியங்கள்  வரையப்பட்டுள்ளன.தஞ்சையை அடுத்த வல்லம் பகுதியில் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளி செயல்பட்டுவருகிறது.இதன் சுற்றுச் சுவரில் வண்ணமையமான  மற்றும் வரலாற்று கதைகளைக் கூறும் ஓவியங்கள்...

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

 அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதிசட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டது...

அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி அமைச்சர் அன்பில் மகேஷ் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அமைச்சர் அன்பில் மகேஷ் நெஞ்சுவலி காரணமாக தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள்...

மாணவர்களிடையே சாதி மோதலை தவிர்க்க ஒருநபர் ஆணையம் அமைப்பு

மாணவர்களிடையே சாதி மோதலை தவிர்க்க ஒருநபர் ஆணையம் அமைப்புபள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி குழு மனப்பான்மை, மோதலை தவிர்க்கவும், நல்லிணக்கம் உருவாக்க வழிமுறைகளை கொண்டுவர ஒருநபர் ஆணையம் அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சில...

ஆவின் பால் விலையை உயர்த்தவில்லை- ஆவின் நிர்வாகம்

ஆவின் பால் விலையை உயர்த்தவில்லை- ஆவின் நிர்வாகம் 5 லிட்டர் எடை கொண்ட பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை ரூ.10 உயர்ந்துள்ளது. வணிக நிறுவனத்திற்காக விற்பனை செய்யப்படும் ஆவின் பச்சை நிற பால் பாககெட் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் விளக்கம்...

திமுக ஆட்சியில் சாதி, இன மோதல்கள் நடப்பது வழக்கமாக உள்ளது- எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சியில் சாதி, இன மோதல்கள் நடப்பது வழக்கமாக உள்ளது- எடப்பாடி பழனிசாமி எப்போதெல்லாம் திமுக ஆட்சி நடக்கிறதோ, அப்போதெல்லாம் சாதி, இன மோதல்கள் நடப்பது வழக்கமாக உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

நீட் எதிர்ப்பு மசோதாவில் எந்த காலத்திலும் கையெழுத்து போடமாட்டேன் – ஆளுநர் ரவி

நீட் எதிர்ப்பு மசோதாவில் எந்த காலத்திலும் கையெழுத்து போடமாட்டேன் - ஆளுநர் ரவி நீட் எதிர்ப்பு மசோதாவில் எந்த காலத்திலும் கையெழுத்து போடமாட்டேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுடனான 'எண்ணித்...

━ popular

”அரசியல் இல்லை” பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு குறித்து  போலீசார் விளக்கம்

பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லை என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.சுப்ரமணியபுரம், பசங்க உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஜேம்ஸ் வசந்தன், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும்...