தமிழ்நாடு
நீதிக்கட்சிக்கு நீர் வார்த்து வளர்த்த தந்தையாம் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் – முதல்வர் பெருமிதம்
News365 -
ஏப்ரல் 27 நம் வேரான நீதிக்கட்சிக்கு நீர் வார்த்து வளர்த்த தந்தையாம்...
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஓஆர்எஸ் கரைச்சல் வழங்க வேண்டும் – சுகாதாரத்துறை உத்தரவு
News365 -
அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய...
தமிழ்நாட்டுக்குள் விமான பயண கட்டணம் தாறுமாறாக உயர்ந்தது!
தமிழ்நாட்டுக்குள் பயணிப்பதற்கான உள்ளூர் விமானக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதால் விமான...
மேகதாது அணை விவகாரம்: காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் – அன்புமணி
News365 -
மேகதாது அணை குறித்து ஒருசார்பாக விவாதித்து முடிவெடுக்கப்படும் ஆபத்து, காவிரி மேலாண்மை...
தூத்துக்குடி பனிமயமாதா பேரலாய திருவிழா- உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
தூத்துக்குடி பனிமயமாதா பேரலாய திருவிழா- உள்ளூர் விடுமுறை அறிவிப்புதூத்துக்குடியில் பனிமயமாதா திருவிழாவை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும்....
ஸ்ரீரங்கம் கோயில் கோபுர சுவர் இடிந்து விழுந்தது
ஸ்ரீரங்கம் கோயில் கோபுர சுவர் இடிந்து விழுந்தது
ஸ்ரீரங்கம் கோவில் கிழக்கு நுழைவு வாசல் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்ட பகுதிகள் இடிந்து விழுந்தது.பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.44,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17 சதவீதமாக...
மதுரை – தூத்துக்குடி புதிய தொடர்வண்டிப் பாதையை கைவிடக் கூடாது: அன்புமணி ராமதாஸ்
மதுரை - தூத்துக்குடி புதிய தொடர்வண்டிப் பாதையை கைவிடக் கூடாது: அன்புமணி ராமதாஸ்மதுரை - தூத்துக்குடி புதிய தொடர்வண்டிப் பாதையை கைவிடக் கூடாது, விரைந்து செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு...
“7.5% ஒதுக்கீட்டில் சேருவோரிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது”- மருத்துவக் கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை!
மருத்துவப் படிப்பில் 7.5% ஒதுக்கீட்டில் சேருவோரிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது என மருத்துவக் கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.‘புதுச்சேரி மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம்’- துணைநிலை ஆளுநர் விளக்கம்!இது தொடர்பாக, அனைத்து அரசு, தனியார், சுயநிதி மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு மருத்துவ...
2 நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையோரின் இடங்களில் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நள்ளிரவு நிறைவடைந்தது.“சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெறுகிறேன்”- இங்கிலாந்து அணியின் வீரர் அறிவிப்பு!கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை...
ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 27 பேரை அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்து, தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் அமுதா இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, மூன்று டி.ஜி.பி.க்கள், மூன்று ஏ.டி.ஜி.பி.க்கள், 13 டி.ஐ.ஜி.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.முதல் டி20 போட்டியில் இந்திய...
முதுமலைக்கு வருகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
யானை குட்டிகளைப் பார்க்கவும், பொம்மன்- பெள்ளி தம்பதியைக் காணவும் இன்று (ஆகஸ்ட் 05) முதுமலைக்கு வருகிறார் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.‘சந்திரமுகி 2’ படத்தின் கங்கனா ரனாவத் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் அப்டேட்!இன்று (ஆகஸ்ட் 05) மாலை மைசூருவில்...
“பருவமழை தொடங்குவதற்கு முன் பணிகளை முடிக்க வேண்டும்”- அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 04) சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னுரிமைத் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.பாஜகவினர் ஊடகத்தை வைத்து அரசியல் செய்கின்றனர்- அன்வர் ராஜாகூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,...
ஓ.பி.ரவீந்திரநாத் வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
தேனி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என்ற தீர்ப்புக்குத் தடை விதித்தது உச்சநீதிமன்றம்.“ராகுலுக்கு அதிகபட்சத் தண்டனை வழங்கியது ஏன்?”- கீழமை நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!வேட்பு மனுவில் சொத்து விவரங்கள், வருமான விவரங்களை தேனி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
━ popular
சென்னை
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலிப்பணியிடங்கள் – சமூக நீதி அடிப்படையில் நிரப்ப வழக்கறிஞர்கள் வலியுறுத்தல்…
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 23 நீதிபதி பணியிடங்களை சமூக நீதி அடிப்படையில் நிரப்ப வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரி வலியுறுத்தியுள்ளனர்.சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளை உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் நிலவும்...
