தமிழ்நாடு
பாலியல் குற்றவாளி ஞானசேகரன் கொடூரமாக தாக்கப்பட்டதாக அவரது தாயார் பரபரப்பு புகார்
News365 -
பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஞானசேகரனை சிறைக்காவலர்கள் கொடூரமாக தாக்கியதாக அவரது தாயார்...
அனைத்து மாவட்டங்களிலும் வாக்குகளை சரிபார்க்கும் பணிகள் தொடக்கம்!
News365 -
தமிழ்நாடு முழுவதும் 2026 சட்டமன்றத் தோ்தல் நிறைவடைந்ததை தொடா்ந்து, அனைத்து மாவட்டங்களிலும்...
வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதை வெளிப்படையாக சொல்லலாமே? – செல்வப் பெருந்தகை
News365 -
வருமான வரித்துறை சோதனைக்கான ஆதாரத்தை செல்வப்பெருந்தகை வெளியிட்டார்.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து...
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஆலோசனை
News365 -
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை...
Dmkfiles பாகம் 2-ல் அதிமுகவில் இருந்து திமுக சென்ற அமைச்சர்கள் தான் அதிகம்- அண்ணாமலை
Dmkfiles பாகம் 2-ல் அதிமுகவில் இருந்து திமுக சென்ற அமைச்சர்கள் தான் அதிகம்- அண்ணாமலை
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில், நீதிமன்ற ஆணைப்படி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆஜரானார்.சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரான பின்,...
கடலூரில் வீடு, வீடாக ‘கியூஆர்’ கோடு அட்டை ஒட்டும் பணி தீவிரம்
கடலூரில் வீடு, வீடாக 'கியூஆர்' கோடு அட்டை ஒட்டும் பணி தீவிரம்
கடலூர் மாநகராட்சியின் சேவைகளை பெற முதன் முதலாக அனைத்து வீடுகளுக்கும் கியூ ஆர் கோடு அட்டை வழங்கும் பணியினை மாநகராட்சி மேயர் தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி கடலூர்...
மதுரை மாநாட்டில் குடும்பத்துடன் கலந்துகொள்க! கட்சியினருக்கு ஈபிஎஸ் கடிதம்
மதுரை மாநாட்டில் குடும்பத்துடன் கலந்துகொள்க! கட்சியினருக்கு ஈபிஎஸ் கடிதம்
மதுரையில் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெறும் அதிமுக மாநாட்டில், கட்சி நிர்வாகிகள் அனைவரும் குடும்பம் குடும்பமாக வந்து பங்கேற்க வேண்டும் என தொண்டர்களுக்கு அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.இதுதொடர்பாக...
இன்று முதல் மலிவு விலையில் அமுதம் அங்காடிகளில் தக்காளி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு
இன்று முதல் மலிவு விலையில் அமுதம் அங்காடிகளில் தக்காளி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு
சென்னையில் உள்ள 14 அமுதம் அங்காடிகள் மற்றும் அமுதம் நியாய விலைக் கடைகளில் இன்று முதல் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் தக்காளி ஆகியவை...
காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றதாக அறிவிப்பு!
தென்காசி சட்டமன்றத் தொகுதியின் தபால் மறு வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான பழனி நாடாரின் வெற்றி உறுதிச் செய்யப்பட்டது.பிரான்ஸுக்கு புறப்பட்டு சென்றார் பிரதமர் நரேந்திர மோடி!கடந்த 2021- ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில்...
சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்வு
சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்வு
சென்னையில் கடந்த 3 நாட்களாக தங்கம் விலை அதிகரித்துவருவது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17 சதவீதமாக...
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு- உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கம்!
ஆரம்பக் கட்ட விசாரணையை அறிக்கையை ஏற்கவும், நிராகரிக்கவும் ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு அதிகாரம் உள்ளதால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரை மீண்டும் விசாரிக்க அனுமதி அளித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறைத் தெரிவித்துள்ளது.புதிய தொழில்நுட்ப மாற்றங்களுடன் விண்ணில் பாயத் தயாரான...
மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உதவித்தொகையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு!
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை இரண்டு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.“திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்றுச் செல்லும்”- தெற்கு ரயில்வே அறிவிப்பு!22,300 மாற்றுத்திறன் மாணவர்கள் பயன்பெறும் வகையில், கல்வி உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படுமென...
புதிய தொழில்நுட்ப மாற்றங்களுடன் விண்ணில் பாயத் தயாரான சந்திரயான்- 3 விண்கலம்!
ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்- 3 விண்கலம் LVM MK 3 ராக்கெட் மூலம் இன்று (ஜூலை 14) மதியம் 02.35 மணியளவில் விண்ணில் ஏவப்படவுள்ளது. நிலவு...
“திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்றுச் செல்லும்”- தெற்கு ரயில்வே அறிவிப்பு!
திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் ராமேஸ்வரம், திருப்பதி உள்ளிட்ட விரைவு ரயில்கள் நின்றுச் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.காமராஜர் பிறந்தநாளில் உதயமாகும் தளபதி விஜய் பயிலகங்கள்!கொரோனா காலத்திற்கு முன்பு வரை, கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் 10- க்கும்...
━ popular
இந்தியா
ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள் அக் கட்சியல் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். இந்த சம்பவம் தேசிய அரசியலில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.இது குறித்து ராகவ்...
