தமிழ்நாடு
பாலியல் குற்றவாளி ஞானசேகரன் கொடூரமாக தாக்கப்பட்டதாக அவரது தாயார் பரபரப்பு புகார்
News365 -
பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஞானசேகரனை சிறைக்காவலர்கள் கொடூரமாக தாக்கியதாக அவரது தாயார்...
அனைத்து மாவட்டங்களிலும் வாக்குகளை சரிபார்க்கும் பணிகள் தொடக்கம்!
News365 -
தமிழ்நாடு முழுவதும் 2026 சட்டமன்றத் தோ்தல் நிறைவடைந்ததை தொடா்ந்து, அனைத்து மாவட்டங்களிலும்...
வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதை வெளிப்படையாக சொல்லலாமே? – செல்வப் பெருந்தகை
News365 -
வருமான வரித்துறை சோதனைக்கான ஆதாரத்தை செல்வப்பெருந்தகை வெளியிட்டார்.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து...
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஆலோசனை
News365 -
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை...
விஜய் மக்கள் இயக்க இரவு நேர பாடசாலை – “தளபதி விஜய் பயிலகம்” என பெயர் வைப்பு!
விஜய் மக்கள் இயக்கத்தால் தொடங்கவிருக்கும் இரவு நேர பாடசாலை திட்டத்திற்கு "தளபதி விஜய் பயிலகம்" என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தன்னுடைய பெயரில் மக்கள் இயக்கத்தை நடத்தி வருகிறார். அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு...
“முதலமைச்சர் பங்கேற்றால் கறுப்புக் கொடி காட்டுவோம்”- அண்ணாமலை பேட்டி!
வரும் ஜூலை 28- ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க.வின் நடைப்பயணத்தைத் தொடங்கி வைக்கிறார் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இன்று வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல்!சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர்...
“பொது சிவில் சட்டம் கடும் அச்சுறுத்தலை முன் வைக்கிறது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
பொது சிவில் சட்டம் கடும் அச்சுறுத்தலை முன்வைக்கிறது; சமூக கட்டமைப்பிற்கு கட்டமைப்பிற்கு சவால் விடுக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ரஜினி, நெல்சன் திலீப் குமார் கூட்டணியின் ஜெயிலர்…… செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியைக் கைவிட...
“மாநகராட்சி மேயர், துணை மேயர், மன்ற உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
தமிழகத்தில் மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.ரஜினி, நெல்சன் திலீப் குமார்...
விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு, மற்றும் அனைத்து துறைகளிலும் ஊழலை கட்டுப்படுத்த தவறிய தமிழ்நாடு அரசைக் கண்டித்தும், முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்தும் 20ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்...
வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த 3 வயது குழந்தை கீழே விழுந்து பலி
வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த 3 வயது குழந்தை கீழே விழுந்து பலிஆண்டிபட்டி அருகே திறந்தவெளியில் அமைக்கப்பட்ட குடிநீர்பைப்பை தாண்ட முயன்றபோது தடுக்கி கீழே தவறிவிழுந்த 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள...
ஜெ.பி.நட்டா உடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு
ஜெ.பி.நட்டா உடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு
டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, திடீர் பயணமாக காலை 7 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு பாஜக...
கடன் பிரச்சனையால் கணவன், மனைவி தற்கொலை
கடன் பிரச்சனையால் கணவன், மனைவி தற்கொலைகூடுவாஞ்சேரி அருகே கடன் பிரச்சனையால் கணவன், மனைவி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் கருத்தோவியன் (62). இவருக்கு திருமணமாகி மஞ்சுளா (53) என்கிற...
பொறியியல் கலந்தாய்வு ஜூலை 22-ல் தொடக்கம்: அமைச்சர் பொன்முடி
பொறியியல் கலந்தாய்வு ஜூலை 22-ல் தொடக்கம்: அமைச்சர் பொன்முடி
தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு ஜூலை 22ல் தொடங்க உள்ளதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வுக்கான அட்டவணையை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, “ஜூலை...
கல்லூரி பேருந்து மரத்தில் மோதி விபத்து- 18 மாணவிகள் காயம்
கல்லூரி பேருந்து மரத்தில் மோதி விபத்து- 18 மாணவிகள் காயம்சிவகங்கை அருகே கல்லூரி பேருந்து மரத்தில் மோதிய விபத்தில் 18 மாணவிகள் காயமடைந்தனர்.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே முள்ளிக்குண்டுவில்யில் உள்ள தனியார் புனித பவுல் ஆசிரியர் பயிற்சி கல்லூரி வாகனம்...
━ popular
இந்தியா
ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள் அக் கட்சியல் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். இந்த சம்பவம் தேசிய அரசியலில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.இது குறித்து ராகவ்...
