தமிழ்நாடு

பாலியல் குற்றவாளி ஞானசேகரன் கொடூரமாக தாக்கப்பட்டதாக அவரது தாயார் பரபரப்பு புகார்

பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஞானசேகரனை சிறைக்காவலர்கள் கொடூரமாக தாக்கியதாக அவரது தாயார்...

அனைத்து மாவட்டங்களிலும் வாக்குகளை சரிபார்க்கும் பணிகள் தொடக்கம்!

தமிழ்நாடு முழுவதும் 2026 சட்டமன்றத் தோ்தல் நிறைவடைந்ததை தொடா்ந்து, அனைத்து மாவட்டங்களிலும்...

வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதை வெளிப்படையாக சொல்லலாமே? – செல்வப் பெருந்தகை

வருமான வரித்துறை சோதனைக்கான ஆதாரத்தை செல்வப்பெருந்தகை வெளியிட்டார்.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து...

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை...

பெரியார் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

 பெரியார் பல்கலைக்கழகத்தின் பருவத்தேர்வுகள் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.“அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது” – செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி பரபரப்பு தீர்ப்பு!சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ஜெகநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவுப் பெற்ற...

“அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது” – செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி பரபரப்பு தீர்ப்பு!

 செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி கார்த்திகேயன் இன்று (ஜூலை 14) மாலை 03.30 மணிக்கு தீர்ப்பளித்துள்ளார்.ஈபிஎஸ் குணத்தை தொண்டர்கள் புரிந்து கொண்டனர்-...

விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 3

விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 3எல்.வி.எம்.3 எம்- 4 ராக்கெட் மூலம் சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் பாய்ந்தது.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது சந்திரயான்- 3. இன்று ஏவப்பட்டுள்ள சந்திரயான்- 3 விண்கலம்...

ஈபிஎஸ் குணத்தை தொண்டர்கள் புரிந்து கொண்டனர்- ஓபிஎஸ்

ஈபிஎஸ் குணத்தை தொண்டர்கள் புரிந்து கொண்டனர்- ஓபிஎஸ் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “16 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்து தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை தந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அப்படிப்பட்ட...

நூற்பாலைகள் மூடப்படும் நிலையைத் தடுக்க வேண்டும்- வைகோ

நூற்பாலைகள் மூடப்படும் நிலையைத் தடுக்க வேண்டும்- வைகோ பஞ்சு விலை உயர்வு காரணமாக நூற்பாலைகள் மூடப்படும் நிலையைத் தடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் இயங்கி வரும் சிறு குறு நடுத்தர நூற்பாலைகள்...

நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு

நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு தமிழ்நாடு முழுவதும் நாளை சனிக்கிழமை பள்ளிகள் முழுவேலைநாளாக இயங்கும் என அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாள், கல்வி...

ஏழைகளின் மருத்துவ செலவு பாதியாக குறைந்துள்ளது- மு.க.ஸ்டாலின்

ஏழைகளின் மருத்துவ செலவு பாதியாக குறைந்துள்ளது- மு.க.ஸ்டாலின் மக்களை தேடி மருத்துவம் திட்டம், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் செலவை பாதியாக குறைத்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.மாநில திட்டக்குழுவின் அறிக்கையை மேற்கொள் காட்டியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,...

கனகசபையில் ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதால் தீட்சிதர்களின் உரிமை எவ்வாறு பாதிக்கப்படும்?- ஐகோர்ட்

கனகசபையில் ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதால் தீட்சிதர்களின் உரிமை எவ்வாறு பாதிக்கப்படும்?- ஐகோர்ட்சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணைக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்காமல் அக்டோபர் 11 ம்...

ஆளுநரின் அத்துமீறல்கள் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப திமுக எம்பிக்கள் தீர்மானம்

ஆளுநரின் அத்துமீறல்கள் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப திமுக எம்பிக்கள் தீர்மானம் கடந்த ஒன்பது ஆண்டுகால பா.ஜ.க. அரசால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வேதனைகளை, தமிழ்நாட்டை - தமிழ்நாட்டு மக்களை புறக்கணித்து ஏமாற்றியதை வருகின்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் உரக்கக் குரலெழுப்புவோம் என...

தக்காளி விலை உயர்வுக்கு மத்திய அரசு மீது பழி போட்டு தப்பிக்க பார்ப்பதா?- வானதி சீனிவாசன்

தக்காளி விலை உயர்வுக்கு மத்திய அரசு மீது பழி போட்டு தப்பிக்க பார்ப்பதா?- வானதி சீனிவாசன்அத்தியாவசியப் பொருட்களுக்கு மற்ற மாநிலங்களை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக வானதி...

━ popular

ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள் அக் கட்சியல் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். இந்த சம்பவம் தேசிய அரசியலில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.​இது குறித்து ராகவ்...