2019 இலங்கை குண்டுவெடிப்பு: 15 பேருக்கு 220 ஆண்டுகள் சிறை தண்டனை!
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற தொடர்...
மேற்கு ஜெர்மனியில் அமெரிக்க எப்-16 போர் விமானம் விபத்து! விமானி பத்திரமாக உயிர்தப்பினார்
மேற்கு ஜெர்மனியில் உள்ள ஸ்பாங்டஹ்லெம் அமெரிக்க விமானப்படைத் தளத்தில் இருந்து இயக்கப்பட்ட...
ஐநா பொதுப்பேரவையில் மீண்டும் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய துருக்கி அதிபர் எர்தொகன்: சர்வதேச அரங்கில் சலசலப்பு!
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுப்பேரவைக் கூட்டத்தில் பேசிய துருக்கி அதிபர் ரெசெப்...
ஐநா மாநாட்டில் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை! “ஈரானை அழித்தொழிக்க நேரிடும்” – மறுபுறம் 3 மணி நேர ரகசிய பேச்சுவார்த்தை!
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுப்பேரவைக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட்...
செங்கடலில் கொதிக்கும் எண்ணெய் சந்தை: பெரிய தீவைக் கைப்பற்றிய ஹூதிகள்! ஸ்தம்பிக்கும் சவுதி அரேபியா!
மேற்காசியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போர் மேகங்கள் உலகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பான கச்சா எண்ணெய் சந்தையைச் கடுமையாகப் பாதிக்கத் தொடங்கியுள்ளன. செங்கடல் பகுதியில் ஏமன் நாட்டின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய அதிரடித் தாக்குதல்களும், சவுதி அரேபியாவின் முக்கிய எண்ணெய்...
உக்ரைனில் மீண்டும் பயங்கர தாக்குதல்! ஒரே பகுதியில் 5 பேர் பலி, 79 பேர் காயம் – ரஷ்யாவுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டு
உக்ரைனில் ரஷ்யா நடத்தியதாக கூறப்படும் புதிய வான்வழித் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததுடன், 79 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Dnipropetrovsk மாகாணத்தில் உள்ள Pavlohrad நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் இந்த தாக்குதலால் கடுமையாக...
ரூ.17,000 கோடி விவாகரத்து செட்டில்மென்ட்! Smilegate நிறுவனர் மனைவிக்கு கிடைத்த மெகா சொத்து பங்கு!
தென் கொரியாவின் பிரபல வீடியோ கேமிங் நிறுவனமான 'ஸ்மைல்கேட்' (Smilegate) அமைப்பின் நிறுவனர் மற்றும் முதன்மை தொலைநோக்கு அதிகாரியான (CVO) குவோன் ஹியுக்-பின் (Kwon Hyuk-bin), தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெறும் வழக்கில், 2.55 டிரில்லியன் வோன் (சுமார் 1.8...
அமெரிக்காவில் இந்திய ஊழியர்களுக்குப் பேரிடி: H-1B விசாவிற்கான 60 நாள் சலுகைக் காலத்தை ரத்து செய்ய டிரம்ப் நடவடிக்கை!
அமெரிக்காவில் H-1B உள்ளிட்ட பணி விசாக்களில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் வேலை இழக்கும் பட்சத்தில், அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 60 நாட்கள் சலுகைக் காலத்தை (Grace Period) ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் புதிய சட்டத் திருத்தத்தை முன்மொழிந்துள்ளது. இக்கூடுதல்...
இரட்டை கோபுரம் மீதான கொடூரத் தாக்குதல்: 25-வது ஆண்டு நினைவு தினம் இன்று!
உலகையே உலுக்கிய அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்திருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதலின் 25-வது ஆண்டு நினைவு தினம் இன்று (செப்டம்பர் 11, 2026) உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
2001 செப்டம்பர் 11 – உலகை...
நள்ளிரவில் பேரதிர்ச்சி: இந்தியா, திபெத், ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்!
இந்தியாவின் லடாக், அசாம், மேற்கு வங்கம் ஆகிய 3 மாநிலங்களிலும், அண்டை நாடுகளான திபெத் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் அடுத்தடுத்து லேசான நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. ஒரே இரவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நில அதிர்வுகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும்...
━ popular
சினிமா
‘மண்டாடி’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டிய கமல்ஹாசன்!
மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.கடல்சார் மக்களின் வாழ்க்கை முறையில்...
சினிமா
மகன்களுடன் தேசிய விருது விழாவில் தனுஷ்: சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்!
குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் நடைபெற்ற 72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகரும் இயக்குநருமான தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்டார். விழாவில் தனுஷ் தனது...
சினிமா
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவிளையாடல் டிரெய்லர் வெளியீட்டு விழா!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திருவிளையாடல் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 1-ம் தேதி நடைபெற உள்ளது.அருட்செல்வர் ஏ.பி. நாகராஜன்...
உலகம்
2019 இலங்கை குண்டுவெடிப்பு: 15 பேருக்கு 220 ஆண்டுகள் சிறை தண்டனை!
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் 15 பேருக்கு நீண்டகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2019 ஏப்ரல் 21-ம் தேதி நடத்தப்பட்ட...
இந்தியா
மூன்று நாள் போராட்ட அறிவிப்பால் வரும் ஞாயிறு வங்கிகள் இயங்கும் – மத்திய நிதி அமைச்சகம்
நாடு முழுவதும் செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை 3 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ள நிலையில், வாடிக்கையாளர்களின் வங்கி சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்க செப்டம்பர் 27-ம் தேதி...
