உலகம்

டிரம்ப் – சோஹ்ரான் மம்தானி திடீர் சந்திப்பு! மலிவு விலை வீடுகள் முதல் குடியேற்றம் வரை முக்கிய பேச்சுவார்த்தை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நியூயார்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானியை...

கூகுளுக்கு ரூ.4,435 கோடி அபராதம்! பயனர்களின் லொகேஷன் தகவலை ரகசியமாக சேகரித்ததாக குற்றச்சாட்டு – காரணம் என்ன?

அமெரிக்காவைச் சேர்ந்த கூகுள் நிறுவனத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவு பாதுகாப்பு விதிகளை...

அமெரிக்க ஊடகங்கள் கூட்டு புறக்கணிப்பு! டிரம்ப் நிர்வாகத்துடன் தீவிரமடையும் மோதல் – நீதிமன்றத்தில் வழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கும் அந்நாட்டின் முன்னணி செய்தி நிறுவனங்களுக்கும்...

சவூதி அரேபியாவின் வரலாற்றுச் சாதனை: நாட்டின் முதல் உள்நாட்டு மின்சாரக் கார் மாடல்கள் அறிமுகம்!

எண்ணெய் வளத்திற்குப் பெயர் பெற்ற சவூதி அரேபியா, தனது பொருளாதாரத்தை நவீனமயமாக்கும்...

தாய்லாந்தில் மகா புச்சா விழாவை கொண்டாடிய மக்கள்

தாய்லாந்தில் மகா புச்சா விழாவை கொண்டாடிய மக்கள் தாய்லாந்தில் மகா பூஜா விழாவை முன்னிட்டு அங்குள்ள புத்தர் கோயிலில் ஒரு லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டன.புத்தர் கோயிலில் ஒரு லட்சம் விளக்குகள் ஏற்றி வழிபாடு ஒவ்வொரு ஆண்டும் 3-வது சந்திர மாதத்தின் முழு நிலவு...

பெட்ரோல் நிலையத்திற்கு திடீர் விசிட் வந்த ‘கோலா கரடி’

பெட்ரோல் நிலையத்திற்கு திடீர் விசிட் வந்த ‘கோலா கரடி’ ஆஸ்திரேலியாவில், உணவு தேடி அங்குள்ள பெட்ரோல் நிலையத்திற்கு சென்ற கோலா கரடி, வினோத கட்டமைப்பைக் கண்டு திகைத்தது.ஊழியரின் காலை மரம் என கருதி தாவி பிடித்துக்கொண்டது கங்காரூவுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் அடையாளமாக பாலூட்டி...

தகிக்கும் வெப்பத்தில் ஆஸ்திரேலியா

தகிக்கும் வெப்பத்தில் ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம் வாட்டி வதைத்து வருவதால் மக்கள் குளிர்ச்சியான இடங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கடும் பனிப்பொழிவு தாக்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவில் சுட்டெரிக்கும்...

ரயில் விபத்துக்கு எதிராக கிரீஸில் வெடித்த போராட்டம்

ரயில் விபத்துக்கு எதிராக கிரீஸில் வெடித்த போராட்டம் கிரீஸ் நாட்டில் ரயில்கள் மோதி நடந்த விபத்தையடுத்து நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே வன்முறை வெடித்தது.ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த இடத்தில் வன்முறை கிரீஸ் நாட்டின் வடக்கு பகுதியில் சரக்கு ரயில் மற்றும் பயணிகள்...

ரோமில் போப் பிரான்சிஸ் உருக்கம்

ரோமில் போப் பிரான்சிஸ் உருக்கம் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக குடிபெயர்வோர் கடலில் படகு விபத்தில் சிக்கி உயிரிழப்பது தடுக்கப்பட வேண்டும் என்று போப் பிரான்சிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.மத்திய தரைக்கடல் வழியே மனித கடத்தல் நிறுத்தப்பட வேண்டும் ரோம் நகரில் பொது மக்கள் மத்தியில் பேசிய...

ரோஹிங்கியா அகதிகள் முகாமில் தீவிபத்து

ரோஹிங்கியா அகதிகள் முகாமில் தீவிபத்து வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன.தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை வங்கதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கோக்ஸ் பசார் பகுதியில் உள்ள முகாமில் ஆயிரக்கணக்கான...

━ popular

அரசு மருத்துவமனையில் பயங்கரம்! ஏசி வெடித்து தீ விபத்து – 3 பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பு!

தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் (RIMS) அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த சிறப்பு பிறந்த குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் (SNCU) ஏற்பட்ட...

மதுராந்தகம் இடைத்தேர்தல்: மரகதம் குமரவேல்–புஸ்சி ஆனந்த் பிரச்சாரத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

மதுராந்தகம் அருகே தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆதரித்து வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சர் புஸ்சி ஆனந்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரச்சாரத்தை ரத்து செய்து வெளியேறினர்செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனி சட்டமன்ற...

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம் உறுதி! ஜப்பானை 3-0 என வீழ்த்திய ஆடவர் பேட்மிண்டன் அணி!

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர் பேட்மிண்டன் அணி பதக்கத்தை உறுதி செய்துள்ளது. காலிறுதிப் போட்டியில் போட்டியை நடத்தும் ஜப்பான் அணியை இந்தியா 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது....

டிரம்ப் – சோஹ்ரான் மம்தானி திடீர் சந்திப்பு! மலிவு விலை வீடுகள் முதல் குடியேற்றம் வரை முக்கிய பேச்சுவார்த்தை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நியூயார்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானியை கிரேசி மேன்ஷனில் சந்தித்து பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றிருந்த...

பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியின் தாயார் கிருஷ்ணா முகர்ஜி காலமானார்!

பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியின் தாயார் கிருஷ்ணா முகர்ஜி தனது 75-வது வயதில் காலமானார். இன்று செப்டம்பர் 22-ம் தேதி பிற்பகலில் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.குடும்பத்தினர் அதிகாரப்பூர்வ அறிவிப்புகிருஷ்ணா முகர்ஜியின்...