டிரம்ப் – சோஹ்ரான் மம்தானி திடீர் சந்திப்பு! மலிவு விலை வீடுகள் முதல் குடியேற்றம் வரை முக்கிய பேச்சுவார்த்தை
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நியூயார்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானியை...
கூகுளுக்கு ரூ.4,435 கோடி அபராதம்! பயனர்களின் லொகேஷன் தகவலை ரகசியமாக சேகரித்ததாக குற்றச்சாட்டு – காரணம் என்ன?
அமெரிக்காவைச் சேர்ந்த கூகுள் நிறுவனத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவு பாதுகாப்பு விதிகளை...
அமெரிக்க ஊடகங்கள் கூட்டு புறக்கணிப்பு! டிரம்ப் நிர்வாகத்துடன் தீவிரமடையும் மோதல் – நீதிமன்றத்தில் வழக்கு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கும் அந்நாட்டின் முன்னணி செய்தி நிறுவனங்களுக்கும்...
சவூதி அரேபியாவின் வரலாற்றுச் சாதனை: நாட்டின் முதல் உள்நாட்டு மின்சாரக் கார் மாடல்கள் அறிமுகம்!
எண்ணெய் வளத்திற்குப் பெயர் பெற்ற சவூதி அரேபியா, தனது பொருளாதாரத்தை நவீனமயமாக்கும்...
இந்தோனேசியா: எரிபொருள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து
இந்தோனேசியா: எரிபொருள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து
இந்தோனேசியாவில் எரிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியா நாட்டின் தெற்கு பபுவா மாகாணத்தில் தனஹ்மெர்கா என்ற பகுதியில் அரசுக்கு சொந்தமான எரிபொருள் சேமிப்பு கிடங்கு ஒன்று...
நைஜீரியாவில் தீ விபத்து; 12 பேர் பலி
நைஜீரியாவில் தீ விபத்து; 12 பேர் பலி
நைஜீரியாவில் கச்சா எண்ணெய் திருடியபோது ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.நைஜீரியாவில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாய்களில் இருந்து சட்டவிரோதமாக எண்ணெய்யைத்...
பெருமழை வெள்ளத்தில் தத்தளிக்கும் மலேசியா
பெருமழை வெள்ளத்தில் தத்தளிக்கும் மலேசியா
மலேசியாவில் கொட்டித் தீர்த்த கனமழையால், பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.மலேசியாவின் ஜோஹரில் பெய்த கனமழையால், அப்பகுதியே வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. வழக்கமாக அங்கு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பருவ மழை பெய்யும் நிலையில், எதிர்பாராதவிதமாக இந்த மார்ச்...
பல்கேரியாவில் பாரம்பரிய குதிரை பந்தயம்
பல்கேரியாவில் பாரம்பரிய குதிரை பந்தயம்
ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு பல்கேரியாவில் நடைபெற்ற பாரம்பரிய குதிரை பந்தயத்தை ஏராளமானோர் கண்டு களித்தனர்லெந்து நாள் தொடக்கை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சி
பல்கேரியாவின் தென்- மேற்கு பகுதியில் உள்ள பச்சேவோ கிராமத்தில் ஈஸ்டருக்கு முந்தைய லெந்து நாட்களை...
துனிஷியாவில் அதிபருக்கு எதிராக போராட்டம்
துனிஷியாவில் அதிபருக்கு எதிராக போராட்டம்
துனிசியாவில் அந்நாட்டு அதிபருக்கு எதிராக தொழிற்சங்கம் சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது.தொழிற்சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் திரண்டனர்
துனிஷியா நாட்டின் அதிபர் கைஸ் சையத்துக்கு எதிராக தொழிற்சங்கத்தினர், நாடு முழுவதும் பரவலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின்...
ரஷ்யப் படைகள் மீது பாலியல் வன்கொடுமை புகார்
ரஷ்யப் படைகள் மீது பாலியல் வன்கொடுமை புகார்
ரஷ்யப் படைகளால் உக்ரைன் நாட்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாக அந்நாட்டின் முதல் குடிமகளான ஜெலன்ஸ்கா குற்றஞ்சாட்டி உள்ளார்.உக்ரைனின் முதல் குடிமகள் ஜெலன்ஸ்கா குற்றச்சாட்டு
உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் ஓராண்டுக்கும் மேலாக தாக்குதல்...
━ popular
இந்தியா
அரசு மருத்துவமனையில் பயங்கரம்! ஏசி வெடித்து தீ விபத்து – 3 பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பு!
தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் (RIMS) அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த சிறப்பு பிறந்த குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் (SNCU) ஏற்பட்ட...
மாவட்டம்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: மரகதம் குமரவேல்–புஸ்சி ஆனந்த் பிரச்சாரத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
மதுராந்தகம் அருகே தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆதரித்து வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சர் புஸ்சி ஆனந்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரச்சாரத்தை ரத்து செய்து வெளியேறினர்செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனி சட்டமன்ற...
விளையாட்டு
ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம் உறுதி! ஜப்பானை 3-0 என வீழ்த்திய ஆடவர் பேட்மிண்டன் அணி!
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர் பேட்மிண்டன் அணி பதக்கத்தை உறுதி செய்துள்ளது. காலிறுதிப் போட்டியில் போட்டியை நடத்தும் ஜப்பான் அணியை இந்தியா 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது....
உலகம்
டிரம்ப் – சோஹ்ரான் மம்தானி திடீர் சந்திப்பு! மலிவு விலை வீடுகள் முதல் குடியேற்றம் வரை முக்கிய பேச்சுவார்த்தை
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நியூயார்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானியை கிரேசி மேன்ஷனில் சந்தித்து பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றிருந்த...
சினிமா
பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியின் தாயார் கிருஷ்ணா முகர்ஜி காலமானார்!
பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியின் தாயார் கிருஷ்ணா முகர்ஜி தனது 75-வது வயதில் காலமானார். இன்று செப்டம்பர் 22-ம் தேதி பிற்பகலில் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.குடும்பத்தினர் அதிகாரப்பூர்வ அறிவிப்புகிருஷ்ணா முகர்ஜியின்...
