உலகம்

டிரம்ப் – சோஹ்ரான் மம்தானி திடீர் சந்திப்பு! மலிவு விலை வீடுகள் முதல் குடியேற்றம் வரை முக்கிய பேச்சுவார்த்தை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நியூயார்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானியை...

கூகுளுக்கு ரூ.4,435 கோடி அபராதம்! பயனர்களின் லொகேஷன் தகவலை ரகசியமாக சேகரித்ததாக குற்றச்சாட்டு – காரணம் என்ன?

அமெரிக்காவைச் சேர்ந்த கூகுள் நிறுவனத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவு பாதுகாப்பு விதிகளை...

அமெரிக்க ஊடகங்கள் கூட்டு புறக்கணிப்பு! டிரம்ப் நிர்வாகத்துடன் தீவிரமடையும் மோதல் – நீதிமன்றத்தில் வழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கும் அந்நாட்டின் முன்னணி செய்தி நிறுவனங்களுக்கும்...

சவூதி அரேபியாவின் வரலாற்றுச் சாதனை: நாட்டின் முதல் உள்நாட்டு மின்சாரக் கார் மாடல்கள் அறிமுகம்!

எண்ணெய் வளத்திற்குப் பெயர் பெற்ற சவூதி அரேபியா, தனது பொருளாதாரத்தை நவீனமயமாக்கும்...

சீனாவில் பிறப்பு விகிதம் சரிவு

சீனாவில் பிறப்பு விகிதம் சரிவு சீனாவில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ள நிலையில், குழந்தைகள் பராமரிப்பு மகளிர் காப்பாளர் பயிற்சி மையங்களுக்கு வரவேற்பு பெருகியுள்ளது.சீன அரசு வெளியிட்டுள்ள தரவுகள் அடிப்படையில், நடப்பாண்டில் ஆயிரம் பேருக்கு 6.72 சதவிகிதத்துக்கும் கீழ்,...

மகளிர் தினம்- டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்

மகளிர் தினம்- டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள் ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் பெண்களை போற்றி வரும் இந்த நேரத்தில் கூகுள் நிறுவனம் பெண்களை போற்றும் வகையில் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.டெக்னாலஜி உலகின்...

புதிய சட்டத்திற்கு எதிராக ஜார்ஜியாவில் போராட்டம்

புதிய சட்டத்திற்கு எதிராக ஜார்ஜியாவில் போராட்டம் ஜார்ஜியாவில் தனியார் நிறுவனங்கள் வௌி நாடுகளில் இருந்து நிதி பெறுவது தொடர்பான புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்துள்ளன.வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கு எதிரான சட்டம் ஜார்ஜியாவில் உள்ள நிறுவனங்கள், வௌி நாடுகளில்...

வங்கதேசம் தலைநகர் டாக்காவில் பயங்கர வெடி விபத்து

வங்கதேசம் தலைநகர் டாக்காவில் பயங்கர வெடி விபத்து வங்க தேச தலைநகர் டாக்காவில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.ஏழு அடுக்கு வணிக கட்டடத்தில் வெடி விபத்து ஏற்பட்டது குலிஸ்தான் பகுதியில்...

பாரிஸில் நடந்த போராட்டத்தில் வன்முறை

பாரிஸில் நடந்த போராட்டத்தில் வன்முறை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் பதற்றம் நிலவியது.பிரான்ஸில் ஓய்வூதிய வயது அதிகரிப்பை எதிர்த்து தொடரும் போராட்டம் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தலைமையிலான அரசு, நாட்டில் ஓய்வூதிய வயதை 64-ஆக...

கருப்பின பெண் வடிவில் பார்பி பொம்மை அறிமுகம்

கருப்பின பெண் வடிவில் பார்பி பொம்மை அறிமுகம் பார்பி பொம்மை வரிசையில் இப்போது கருப்பின பெண்ணின் பொம்மையும் இணைந்துள்ளது. பிரிட்டிஷ் விண்வெளி விஞ்ஞானி டாக்டர் மாகி ஆட்ரின் போகாக்-ஐ (Dr. Maggie Aderin-Pocock ) பிரதிபலிக்கும் வகையில் இந்த பார்பி பொம்மை...

━ popular

அரசு மருத்துவமனையில் பயங்கரம்! ஏசி வெடித்து தீ விபத்து – 3 பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பு!

தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் (RIMS) அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த சிறப்பு பிறந்த குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் (SNCU) ஏற்பட்ட...

மதுராந்தகம் இடைத்தேர்தல்: மரகதம் குமரவேல்–புஸ்சி ஆனந்த் பிரச்சாரத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

மதுராந்தகம் அருகே தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆதரித்து வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சர் புஸ்சி ஆனந்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரச்சாரத்தை ரத்து செய்து வெளியேறினர்செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனி சட்டமன்ற...

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம் உறுதி! ஜப்பானை 3-0 என வீழ்த்திய ஆடவர் பேட்மிண்டன் அணி!

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர் பேட்மிண்டன் அணி பதக்கத்தை உறுதி செய்துள்ளது. காலிறுதிப் போட்டியில் போட்டியை நடத்தும் ஜப்பான் அணியை இந்தியா 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது....

டிரம்ப் – சோஹ்ரான் மம்தானி திடீர் சந்திப்பு! மலிவு விலை வீடுகள் முதல் குடியேற்றம் வரை முக்கிய பேச்சுவார்த்தை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நியூயார்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானியை கிரேசி மேன்ஷனில் சந்தித்து பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றிருந்த...

பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியின் தாயார் கிருஷ்ணா முகர்ஜி காலமானார்!

பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியின் தாயார் கிருஷ்ணா முகர்ஜி தனது 75-வது வயதில் காலமானார். இன்று செப்டம்பர் 22-ம் தேதி பிற்பகலில் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.குடும்பத்தினர் அதிகாரப்பூர்வ அறிவிப்புகிருஷ்ணா முகர்ஜியின்...