Homeசெய்திகள்உலகம்பாரிஸில் நடந்த போராட்டத்தில் வன்முறை

பாரிஸில் நடந்த போராட்டத்தில் வன்முறை

-

பாரிஸில் நடந்த போராட்டத்தில் வன்முறை

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் பதற்றம் நிலவியது.

பிரான்ஸில் ஓய்வூதிய வயது அதிகரிப்பை எதிர்த்து தொடரும் போராட்டம்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தலைமையிலான அரசு, நாட்டில் ஓய்வூதிய வயதை 64-ஆக உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த மசோதாவிற்கு எதிராக பிரான்ஸில் கடந்த ஒரு வாரமாக தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. வேலை நிறுத்தங்கள் காரணமாக அங்கு பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பாரிஸில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது

இந்த நிலையில், பாரிஸில் ஒரு தரப்பினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. சாலையில் நின்ற கார்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர்.

சாலையில் நின்ற கார்களை அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள்

இதையடுத்து, போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி போராட்டத்தை கலைக்க முயன்றதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

MUST READ