உலகம்

டிரம்ப் – சோஹ்ரான் மம்தானி திடீர் சந்திப்பு! மலிவு விலை வீடுகள் முதல் குடியேற்றம் வரை முக்கிய பேச்சுவார்த்தை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நியூயார்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானியை...

கூகுளுக்கு ரூ.4,435 கோடி அபராதம்! பயனர்களின் லொகேஷன் தகவலை ரகசியமாக சேகரித்ததாக குற்றச்சாட்டு – காரணம் என்ன?

அமெரிக்காவைச் சேர்ந்த கூகுள் நிறுவனத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவு பாதுகாப்பு விதிகளை...

அமெரிக்க ஊடகங்கள் கூட்டு புறக்கணிப்பு! டிரம்ப் நிர்வாகத்துடன் தீவிரமடையும் மோதல் – நீதிமன்றத்தில் வழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கும் அந்நாட்டின் முன்னணி செய்தி நிறுவனங்களுக்கும்...

சவூதி அரேபியாவின் வரலாற்றுச் சாதனை: நாட்டின் முதல் உள்நாட்டு மின்சாரக் கார் மாடல்கள் அறிமுகம்!

எண்ணெய் வளத்திற்குப் பெயர் பெற்ற சவூதி அரேபியா, தனது பொருளாதாரத்தை நவீனமயமாக்கும்...

கரும்பு லாரியை வழிமறித்த யானை – வீடியோ வைரல்!

கரும்பு லாரியை வழிமறித்த யானை: வீடியோ வைரல்! கம்போடியாவில் கரும்பு லாரியை யானை வழிமறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வனவிலங்குகள் உணவு தேடி காடுகளை விட்டு மக்களின் இருப்பிடங்களுக்கும், நெடுஞ்சாலைகளுக்கும் வருவதுண்டு.இந்நிலையில் கம்போடியா நாட்டில் வனப்பகுதியை ஒட்டிய சாலையின் ஓரமாக...

11 ஹெக்டேரில் கஞ்சா செடிகள்; தீயிட்டு அழிப்பு

11 ஹெக்டேரில் கஞ்சா செடிகள்; தீயிட்டு அழிப்பு இந்தோனேசியாவில் 11 ஹெக்டேரில் விளைவிக்கப்பட்டிருந்த கஞ்சா செடிகளை போலீசார் தீயிட்டு அழித்தனர்.கஞ்சா செடிகளை வேறொடு பிடுங்கி அழித்த போலீசார் இந்தோனேசியாவின் வடக்கு சுமந்திராவின் ஆச்சே என்ற பகுதியில், சட்டவிரோதமாக மரிஜூவானா எனப்படும் கஞ்சா செடிகள்...

2014 ஆண்டு மாயமான மலேசியா விமானம் எங்கே?

2014 ஆண்டு மாயமான மலேசியா விமானம் எங்கே? கடந்த 2014-ஆம் ஆண்டு மலேசியா அருகே கடல் பகுதியில் பறந்த சென்றபோது மாயமான விமானத்தில் இருந்த 239 பேரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது239 பேரின் கதி இதுவரை தெரியாமல் உள்ளதால் தொடரும்...

அமெரிக்க நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்தியர் நியமனம்

இந்திய வம்சாவளியான அருண் சுப்பிரமணியனின் நியமனத்துக்கு செனட்சபை ஒப்புதல் வழங்கியது. செனட்சபை ஓட்டெடுப்பில் 58 பேர் ஆதரவு அளித்தனர். அமெரிக்காவில் நியூயார்க்கின் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த மூத்த வக்கீல் அருண் சுப்பிரமணியன் என்பவரை அமெரிக்கா ஜனாதிபதி...

வடகொரிய அதிபரின் சகோதரி மிரட்டல்

வடகொரிய அதிபரின் சகோதரி மிரட்டல் அமெரிக்காவும், அதன் கைப்பாவையாக செயல்படும் தென்கொரியா மீதும் உடனடி தாக்குதல் நடத்த தயார் என்று வடகொரியா எச்சரித்துள்ளதுவடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே நீடித்து வரும் எல்லைப் பிரச்சனையில், வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி கொரிய தீபகற்பத்தை...

எகிப்தில் சிரிக்கும் ஸ்பிங்ஸ் சிலைகள்

எகிப்தில் சிரிக்கும் ஸ்பிங்ஸ் சிலைகள் எகிப்தில் சிரிக்கும் முக வடிவமைப்பை கொண்ட ஸ்பிங்ஸ் சிலைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கெனா மாகாணத்தில் உள்ள டெண்டேரோ கோவிலில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.அப்போது சிரிக்கும் முகவடிவமைப்பு கொண்ட ஸ்பிங்ஸ் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.இச் சிலைகள் பண்டைய...

━ popular

அரசு மருத்துவமனையில் பயங்கரம்! ஏசி வெடித்து தீ விபத்து – 3 பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பு!

தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் (RIMS) அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த சிறப்பு பிறந்த குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் (SNCU) ஏற்பட்ட...

மதுராந்தகம் இடைத்தேர்தல்: மரகதம் குமரவேல்–புஸ்சி ஆனந்த் பிரச்சாரத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

மதுராந்தகம் அருகே தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆதரித்து வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சர் புஸ்சி ஆனந்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரச்சாரத்தை ரத்து செய்து வெளியேறினர்செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனி சட்டமன்ற...

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம் உறுதி! ஜப்பானை 3-0 என வீழ்த்திய ஆடவர் பேட்மிண்டன் அணி!

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர் பேட்மிண்டன் அணி பதக்கத்தை உறுதி செய்துள்ளது. காலிறுதிப் போட்டியில் போட்டியை நடத்தும் ஜப்பான் அணியை இந்தியா 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது....

டிரம்ப் – சோஹ்ரான் மம்தானி திடீர் சந்திப்பு! மலிவு விலை வீடுகள் முதல் குடியேற்றம் வரை முக்கிய பேச்சுவார்த்தை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நியூயார்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானியை கிரேசி மேன்ஷனில் சந்தித்து பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றிருந்த...

பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியின் தாயார் கிருஷ்ணா முகர்ஜி காலமானார்!

பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியின் தாயார் கிருஷ்ணா முகர்ஜி தனது 75-வது வயதில் காலமானார். இன்று செப்டம்பர் 22-ம் தேதி பிற்பகலில் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.குடும்பத்தினர் அதிகாரப்பூர்வ அறிவிப்புகிருஷ்ணா முகர்ஜியின்...