உலகம்

டிரம்ப் – சோஹ்ரான் மம்தானி திடீர் சந்திப்பு! மலிவு விலை வீடுகள் முதல் குடியேற்றம் வரை முக்கிய பேச்சுவார்த்தை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நியூயார்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானியை...

கூகுளுக்கு ரூ.4,435 கோடி அபராதம்! பயனர்களின் லொகேஷன் தகவலை ரகசியமாக சேகரித்ததாக குற்றச்சாட்டு – காரணம் என்ன?

அமெரிக்காவைச் சேர்ந்த கூகுள் நிறுவனத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவு பாதுகாப்பு விதிகளை...

அமெரிக்க ஊடகங்கள் கூட்டு புறக்கணிப்பு! டிரம்ப் நிர்வாகத்துடன் தீவிரமடையும் மோதல் – நீதிமன்றத்தில் வழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கும் அந்நாட்டின் முன்னணி செய்தி நிறுவனங்களுக்கும்...

சவூதி அரேபியாவின் வரலாற்றுச் சாதனை: நாட்டின் முதல் உள்நாட்டு மின்சாரக் கார் மாடல்கள் அறிமுகம்!

எண்ணெய் வளத்திற்குப் பெயர் பெற்ற சவூதி அரேபியா, தனது பொருளாதாரத்தை நவீனமயமாக்கும்...

ஜெர்மனியில் தேவாலயத்தில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு

ஜெர்மனியில் தேவாலயத்தில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு ஜெர்மனியில் தேவாலயம் ஒன்றில் புகுந்து மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வௌியாகி உள்ளது.துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் உள்ள தேவாலயத்தில் இரவு 9...

ஆஸி. நாடாளுமன்றத்தில் காதலை வெளிப்படுத்திய எம்.பி.

ஆஸி. நாடாளுமன்றத்தில் காதலை வெளிப்படுத்திய எம்.பி. ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் எம்.பி. ஒருவர், சக பெண் எம்.பி.யிடம் காதலை வெளிப்படுத்திய சுவாரஸ்யம் அரங்கேறியுள்ளது.விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்த தொழிலாளர் கட்சி எம்.பி. நாதன் லேம்பர்ட், முதன்முறையாக நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது யாருமே எதிர்பாராத விதமாக,...

இஸ்ரேல் தலைநகரில் பெண்கள் போராட்டம்

இஸ்ரேல் தலைநகரில் பெண்கள் போராட்டம் நீதித்துறை மறுசீரமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் தலைநகரில் ஆயிரக்கணக்கான பெண்கள் சிவப்பு நிற உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இஸ்ரேலில் நீதித்துறையை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர, அதிபர் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு...

ஸ்பெயினில் விசித்திர வழக்கு ரூ.1.75 கோடி ஜீவனாம்சம்

ஸ்பெயினில் விசித்திர வழக்கு ரூ.1.75 கோடி ஜீவனாம்சம்ஸ்பெயின் நாட்டில் இவானா என்ற பெண் தனது கணவர் வீட்டு வேலை செய்வதற்காகவே திருமணம் செய்து கொண்டார் என்று கூறி விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடிய சம்பவம் பலரை கவனிக்க வைத்துள்ளது.ஸ்பெயின் நாட்டைச்...

24 மணிநேரம், 8008 புல் அப்ஸ்: கின்னஸ் சாதனை

24 மணிநேரம், 8008 புல் அப்ஸ்: கின்னஸ் சாதனை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளைஞர் 24 மணி நேரத்தில் 8,008 முறை புல் அப்ஸ்களை எடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.சமீப காலமாக உடற்பயிற்சி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உடல்நலனை காக்க வேண்டுமென்றால்...

ஸ்பெயினில் மகளிர் தின கொண்டாட்டம் கோலாகலம்

ஸ்பெயினில் மகளிர் தின கொண்டாட்டம் கோலாகலம் ஸ்பெயினில், சர்வதேச மகளிர் தினவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பிரமாண்ட பேரணியில், ஆயிரக்கணக்கான மங்கைகள் கண்கவர் நடனத்துடன், இசைக் கருவிகளை இசைத்து பெண்ணுரிமையை பறைசாட்டினார்.உலக மகளிர் தினவிழாவையொட்டி ஸ்பெயின் தலைநகர் மேட்ரீட் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது....

━ popular

அரசு மருத்துவமனையில் பயங்கரம்! ஏசி வெடித்து தீ விபத்து – 3 பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பு!

தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் (RIMS) அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த சிறப்பு பிறந்த குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் (SNCU) ஏற்பட்ட...

மதுராந்தகம் இடைத்தேர்தல்: மரகதம் குமரவேல்–புஸ்சி ஆனந்த் பிரச்சாரத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

மதுராந்தகம் அருகே தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆதரித்து வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சர் புஸ்சி ஆனந்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரச்சாரத்தை ரத்து செய்து வெளியேறினர்செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனி சட்டமன்ற...

ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம் உறுதி! ஜப்பானை 3-0 என வீழ்த்திய ஆடவர் பேட்மிண்டன் அணி!

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர் பேட்மிண்டன் அணி பதக்கத்தை உறுதி செய்துள்ளது. காலிறுதிப் போட்டியில் போட்டியை நடத்தும் ஜப்பான் அணியை இந்தியா 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது....

டிரம்ப் – சோஹ்ரான் மம்தானி திடீர் சந்திப்பு! மலிவு விலை வீடுகள் முதல் குடியேற்றம் வரை முக்கிய பேச்சுவார்த்தை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நியூயார்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானியை கிரேசி மேன்ஷனில் சந்தித்து பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றிருந்த...

பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியின் தாயார் கிருஷ்ணா முகர்ஜி காலமானார்!

பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியின் தாயார் கிருஷ்ணா முகர்ஜி தனது 75-வது வயதில் காலமானார். இன்று செப்டம்பர் 22-ம் தேதி பிற்பகலில் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.குடும்பத்தினர் அதிகாரப்பூர்வ அறிவிப்புகிருஷ்ணா முகர்ஜியின்...