spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கிளிமாஞசாரோவில் ஏறிச் சாதனை படைத்த சென்னை இளைஞர்

கிளிமாஞசாரோவில் ஏறிச் சாதனை படைத்த சென்னை இளைஞர்

-

- Advertisement -
kadalkanni

கிளிமாஞசாரோவில் ஏறிச் சாதனை படைத்த சென்னை இளைஞர்

கிளிமாஞசாரோவில் ஏறிச் சாதனை படைத்த சென்னை கோவளத்தைச் சேர்ந்த இளைஞர்.

கோவளத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ராஜசேகர் பச்சை ஆப்பிரிக்காவின் மிக உயரிய சிகரமான கிளிமாஞசாரோவில் ஏறி சாதனை புரிந்துள்ளார்.

2023ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிச் சாதனை படைத்தவர்.  இவர் தற்போது கிளிமாஞசாரோவில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

தீபாவளி பண்டிகை: கோவை – திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா மெமு சிறப்பு ரயில் இயக்கம் 

MUST READ