spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னையில் 32 இணைகளுக்கு திருமணத்தை நடத்தினார்-முதல்வர்

சென்னையில் 32 இணைகளுக்கு திருமணத்தை நடத்தினார்-முதல்வர்

-

- Advertisement -

சென்னையில் இன்று  32 இணைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்தாா்.சென்னையில் 32 இணைகளுக்கு திருமணத்தை நடத்தினாா்-முதல்வர்சென்னையில் இன்று இராஜா அண்ணாமலைபுரம், அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத்துறை சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் 32 இணைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.

உச்சகட்ட கோபத்தில் ஸ்டாலின்! அஜித்குமார் தாயாருக்கு அளித்த உறுதி! வல்லம் பஷீர் நேர்காணல்!

MUST READ