spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைதொடர் உயர்வுக்கு பிறகு மீண்டும் குறைந்த தங்கம் விலை…

தொடர் உயர்வுக்கு பிறகு மீண்டும் குறைந்த தங்கம் விலை…

-

- Advertisement -

(ஜூலை-04) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.இரண்டு நாட்களாக உயர்ந்து வந்த தங்கம்… சவரனுக்கு ரூ.440 குறைவு…சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக உயா்ந்து வந்த தங்கம் இன்று சவரனுக்கு ரூ.440 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.55 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.9,050-க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து 1 சவரன் தங்கம் ரூ.72,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வணிகத்தில் வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமின்றி 1 கிராம்  வெள்ளி ரூ.120-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்க நோ அபராதம்…இந்தியன் வங்கி அறிவிப்பு…

MUST READ