சென்னையில் விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது நாய்கள் கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனை என அறிவிப்பு
சென்னை லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாப்பேட்டை, புளியந்தோப்பில் கட்டப்பட்டுள்ளன நாய்கள் கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனை விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.
நவீன அறுவை சிகிச்சை அரங்கம், தடுப்பூசி மையம், உயிரிழந்த செல்லப் பிராணிகளை எரியூட்ட தகனமேடை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.