- Advertisement -
22காரட் தங்கம் இன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.7080க்கும் ஒரு சவரன் ரூ.56,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று 18 காரட் தங்கம் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.5860க்கும் ஒரு சவரன் ரூ. 46,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றய வெள்ளி விலை …
இன்று வெள்ளியின் விலை எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.101க்கும் ஒரு கிலோ ரூ. 101,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.