spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைதங்கம் விலை சவரனுக்கு ரூ.43,000 - ஐ கடந்தது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.43,000 – ஐ கடந்தது

-

- Advertisement -

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ. 43,000 -ஐ கடந்தது.

ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5380 -க்கும் சவரன் ரூ.43,040 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

we-r-hiring

ஆபரணத்தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 280 உயர்ந்துள்ளது.

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1 அதிகரித்து ரூ.75 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

MUST READ