- Advertisement -
22 காரட் தங்கம் இன்று கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.6880க்கும் ஒரு சவரன் ரூ. 55,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று 18 காரட் தங்கம் விலை இன்று கிராமுக்கு 13 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.5636க்கும் ஒரு சவரன் ரூ. 45,088க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றய வெள்ளி விலை …
2024 SIIMA விருது வழங்கும் விழா…. விருதுகளை அள்ளிய பிரபலங்கள் யார் யார்?
இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.98க்கும் ஒரு கிலோ ரூ. 98,000.00க்கும் விற்பனை செய்யப்படுகிறது.