spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைகனமழையால் திடீரென சரிந்த தங்கம் விலை... சவரன் எவ்வளவு தெரியுமா?

கனமழையால் திடீரென சரிந்த தங்கம் விலை… சவரன் எவ்வளவு தெரியுமா?

-

- Advertisement -

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து சவரன் 56,760 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலையில் மாற்றம் இன்றி சவரன் ரூ.56,960க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று ஆபரணத்தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.200 சரிந்துள்ளது.

we-r-hiring

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,240 உயர்வு

சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து சவரன் ரூ.56,760க்கு விற்பனையாகிறது. இதேபோல் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.25 குறைந்து, ஒரு கிராம் ரூ.7,095க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை சில்லறை வர்த்தகத்தில் மாற்றம் இன்றி கிராம் ரூ.103 ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் என விற்பனையாகிறது.

MUST READ