spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைதொடர்ந்து சரியும் தங்கம் விலை! தேவை இருந்தால் இப்போதே வாங்கலாம்…

தொடர்ந்து சரியும் தங்கம் விலை! தேவை இருந்தால் இப்போதே வாங்கலாம்…

-

- Advertisement -

(ஜூன்-30) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.1938524-untitled-design-2024-10-06t102304411சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் ரூ.120 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.15 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.8,915-க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து 1 சவரன் தங்கம் ரூ.71,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வணிகத்தில் வெள்ளியின் மாற்றம் ஏதுமின்றி  விலையில் 1 கிராம் வெள்ளி ரூ.119-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,19,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்கா ஈரானுக்கு பணிந்தது ஏன்? புதிய தகவல்களுடன் உமாபதி!

MUST READ