- Advertisement -
(ஜூன்-18) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.
சென்னையில் கடந்த 2 நாட்களாக சரிவை கண்ட தங்கம் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. கிராமிற்கு ரூ.50 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,250-க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.74,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வணிகத்தில் வெள்ளி கிராமிற்கு ரூ.2 உயர்ந்து 1 கிராம் வெள்ளி ரூ.122-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,22,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.