Homeசெய்திகள்சென்னைதங்கம் விலை சவரனுக்கு ரூ.840 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 குறைவு

-

- Advertisement -

(ஜூன்-17) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 குறைவுசென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் ரூ.840 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.105 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.9,200-க்கும், சவரனுக்கு ரூ.840 குறைந்து 1 சவரன் தங்கம் ரூ.73,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வணிகத்தில் வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதுமின்றி 1 கிராம் வெள்ளி ரூ.120-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,20,000-க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

MUST READ