spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மாவட்ட அளவில் குறை தீர்ப்பாளர் அலுவலகம்:திருவள்ளுவர் மாவட்டத்தில் குறை ...

ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மாவட்ட அளவில் குறை தீர்ப்பாளர் அலுவலகம்:திருவள்ளுவர் மாவட்டத்தில் குறை தீர்ப்பாளர் நியமனம் :

-

- Advertisement -

ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மாவட்ட அளவில் குறை தீர்ப்பாளர் அலுவலகம் :

திருவள்ளுவர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மாவட்ட அளவில் குறை தீர்ப்பாளர் அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது .இத்திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள குறை தீர்ப்பாளர், அதே அதிகார எல்லைக்கு உட்பட்ட பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்திற்கும் குறை தீர்ப்பாளராக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் நடைமுறை படுத்துவதில் குறைகளை தீர்ப்பதற்காக சைமன் அருள் பிரகாசம் என்பவர் திருவள்ளுவர் மாவட்ட குறை தீர்ப்பாளராக நியமிக்கபட்டுள்ளார்.அவருடைய செல்போன் :8925811340 மின்னஞ்சல் முகவரி :simon07071972@gmail.com.ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மாவட்ட அளவில் குறை தீர்ப்பாளர் அலுவலகம் :

we-r-hiring

பொதுமக்கள் இத்திட்டம் தொடர்பாக குறைகள் இருப்பின் மேற்கண்ட குறை தீர்ப்பாளரின் அலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம், என்று திருவள்ளுவர் மாவட்ட கலெக்டர் ஆல்பீ ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

MUST READ