spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைநகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…அதிரடியாக குறைந்த தங்கம் விலை

நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…அதிரடியாக குறைந்த தங்கம் விலை

-

- Advertisement -

(ஜூன்-25) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…அதிரடியாக குறைந்த தங்கம் விலைசென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் ரூ.680 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.85 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.9,070-க்கும், சவரனுக்கு ரூ.680 குறைந்து 1 சவரன் தங்கம் ரூ.72,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை வணிகத்தில் வெள்ளி கிராமிற்கு 1 ரூபாய் குறைந்து, 1 கிராம் வெள்ளி ரூ.119-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,19,000-க்கும் விற்பனையாகிறது.

பஹல்காம் தாக்குதல் : விசாரணையில் இத்தனை குளறுபடிகளா?? கேள்வி எழுப்பும் காங்கிரஸ் ..

MUST READ