Homeசெய்திகள்சென்னைரூ.1500 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை நவீனமயமாக்கும் ஹூண்டாய் நிறுவனம்

ரூ.1500 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை நவீனமயமாக்கும் ஹூண்டாய் நிறுவனம்

-

ரூ.1500 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை நவீனமயமாக்கும் ஹூண்டாய் நிறுவனம்ஹூண்டாய் நிறுவனம் இருங்காட்டு கோட்டையில் உள்ள கார் உற்பத்தி தொழிற்சாலையை ரூ.1500 கோடி முதலீட்டில் நவீனமயமாக்க முடிவு செய்துள்ளது.

தற்போது 5.40 லட்சம் சதுர அடியில் கார் உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் கூடுதலாக 1.81 லட்சம் சதுர அடியில் தொழிற்சாலையை நவீன மயமாக்க திட்மிட்டுள்ளது.

ஏற்கனவே இந்த தொழிற்சாலை மூலம் 19,706 பேருக்கு வேவைவாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் கூடுதலாக 155 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது என எதிர்பார்கப்படுகிறது.

சென்னையில் தங்கம் விலை – 17 அக்டோபர் 2024

தமிழகத்தில் 26 ஆயிரம் கோடி முதலீடு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே கையெழுத்தானது என்பது  குறிப்பிடத்தக்கது.

MUST READ