spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னையை உலுக்கிய மிக்ஜாம் புயல்- விஜய் டிவி புகழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி

சென்னையை உலுக்கிய மிக்ஜாம் புயல்- விஜய் டிவி புகழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி

-

- Advertisement -

மிக்ஜாம் புயலில் சென்னையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்

மிக்ஜாம் புயலில் சென்னையில் பல இடங்களில் பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் வாதிகள், திரையுலக பிரபலங்கள் ,சமூக சேவையர்கள் என பலரும் பல்வேறு விதங்களில் மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

சென்னையை உலுக்கிய மிக்ஜாம் புயல்- பிரபலங்கள் பலர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி

we-r-hiring

இந்நிலையில் பிரபல நடிகர் விஜய் டிவி புகழ் அவர்கள் தன்னால் முடிந்த உதவியாக பாதிக்கபட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று மக்களுக்கு உணவு மற்றும் தேவையான பொருள்களை அளித்து உதவி செய்து வருகிறார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரப்படுகிறது.

MUST READ