- Advertisement -
பிடித்த மாதிரி மனைவி அமைவதில்லை என இசையமைப்பாளர் இமான் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இசையமைப்பாளர் இமான் தெரிவித்ததாவது, இசைக் கலைஞனாக இருப்பதை ஆசிர்வதிக்கப்பட்டதாகவே உணர்வதாக இசையமைப்பாளர் டி.இமான் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். டீன்ஸ் திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசிய அவர், “தொழில், காதல், மனைவி, நண்பர்கள் என நம் அனைவரது வாழ்விலும் நாம் ஆசைப்படும் எல்லாமும் கிடைப்பதில்லை. ஆனால், எனக்கு ஆசைப்பட்ட விசயம் கிடைத்தது. ஒரு இசைக் கலைஞனாக இருந்தாலே போதும் என்றே நினைத்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.