spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சாமி தரிசனம்

-

- Advertisement -

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சாமி தரிசனம்

பிரபல திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வி.ஐ.பி.  தரிசனம் செய்திருக்கிறார்.

we-r-hiring

தேவஸ்தான அதிகாரிகள் சாமி தரிசனத்துக்குப் பிறகு, கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்பத்தினருக்கு வேத பண்டிதர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் தீர்த்தப்பிரசாதம் வழங்கி உள்ளனர்.

கோயிலுக்கு வெளியே இருந்த பக்தர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் செல்பி மற்றும் போட்டோ எடுத்து கொண்டனர்.கோயிலுக்கு வெளியே இருந்த பக்தர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் செல்பி மற்றும் போட்டோ எடுத்து கொண்டனர்.

‘நந்தன்’ திரைப்படக்குழுவினரை பாராட்டிய ரஜினிகாந்த்

MUST READ