Tag: திருப்பதி

திருப்பதியில் பாடகி கெனிஷாவுடன் ரவி மோகன்…. வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகர் ரவி மோகன், திருப்பதியில் பாடகி கெனிஷாவுடன் சாமி தரிசனம் செய்துள்ளார்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ரவி மோகன் தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் 'கராத்தே பாபு'...

இனி ஃபாஸ்டேக் கட்டாயம்! திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு…

திருப்பதி மலை பாதையில் செல்லும் வாகனங்களுக்கு ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் இனி ஃபாஸ்டேக் கட்டாயம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியாகியிட்டு உள்ளது.திருப்பதி மலை பாதையில்செல்லும் வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயம் என்ற...

திருப்பதியில் நாட்டு பசுவின் பாலைக் கொண்டே அபிஷேகம் செய்ய கோரிய மனு தள்ளுபடி!

திருப்பதி கோவிலில் நாட்டு பசுவின் பாலைக் கொண்டே அபிஷேகம் செய்ய வேண்டும் என உத்தரவிட கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.ஆந்திர மாநிலம் திருமலா திருப்பதி கோவிலில் நாட்டு பசுவின் பாலை கொண்டே...

திருப்பதி அருகே விபத்து 5 பேர் பலி

திருப்பதி அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே...

சேலத்தில் இருந்து அசாமிற்கு ₹ 4.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டை கடத்தல் –  3 கடத்தல்காரர்கள் கைது

சேலத்தில் குடோனில் இருந்து அசாமிற்கு கண்டெய்னர் லாரியில் கடத்தி சென்ற ₹ 4.5 கோடி மதிப்புள்ள செம்மரம் பறிமுதல்! 3 கடத்தல்காரர்கள் கைது. திருப்பதி செம்மரக்கட்டை கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார்திருப்பதி செம்மரக்கட்டை...

திருப்பதி மலைப்பாதையில் பஸ் விபத்து – பல கிலோமீட்டர் போக்குவரத்து பாதிப்பு

திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் இரண்டாவது மலைப்பாதையில் அரசு பஸ் கட்டுபாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி சாலையில் குறுக்கே நின்றதால் பல கிலோ மீட்டர் போக்குவரத்து பாதிப்புதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி...