- Advertisement -
சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுப்பதாக அறிவித்திருந்துக்கும் நடிகை சமந்தா, தற்போது மலேசியாவில் கூலாக ஒரு சுற்றுலா சென்றிருக்கிறார். அது தொடர்பாக புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமா மட்டுமன்றி தெலுங்கு, இந்தி என தென்னிதிய மற்றும் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. அடுத்தடுத்துபல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வந்த சமந்தாவுக்கு, அடுத்தடுத்து பல பிரச்சனைகளும் ஏற்பட்டன. இடையே அவருக்கும் அவரது காதல் கணவர் நாக சைதன்யாவுக்கும் ஏற்பட்ட பிரச்சனையால், இருவரும் பிரிந்து சென்றனர். இதிலிருந்து மீண்டு வருவதற்குள் சமந்தாவுக்கு புதிய பிரச்சனை ஏற்பட்டது.
