Homeசெய்திகள்சினிமா'கூலி' படத்தின் நெக்ஸ்ட் அப்டேட் ஆன் தி வே!

‘கூலி’ படத்தின் நெக்ஸ்ட் அப்டேட் ஆன் தி வே!

-

- Advertisement -

கூலி படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.'கூலி' படத்தின் நெக்ஸ்ட் அப்டேட் ஆன் தி வே!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 வது படமாக உருவாகும் திரைப்படம் தான் கூலி. இந்த படத்தை கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலாநிதி மாறன் என்ற படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.'கூலி' படத்தின் நெக்ஸ்ட் அப்டேட் ஆன் தி வே! படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சௌபின் சாகிர், உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் படமானது 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 'கூலி' படத்தின் நெக்ஸ்ட் அப்டேட் ஆன் தி வே!அதே சமயம் படத்தில் இடம்பெற்ற சிக்கிடு வைப் பாடலின் ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலானது. அதாவது டி. ராஜேந்தர் குரலில் வெளியானது. இந்நிலையில் இந்த சிக்கிடு வைப் முழு பாடலும் விரைவில் வெளியாக இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே படக்குழு இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடும் என நம்பப்படுகிறது.

MUST READ