Homeசெய்திகள்சினிமா'டிமான்ட்டி காலனி 2' படத்திற்கு கிடைத்த வெற்றியை கேக் வெட்டி கொண்டாடும் படக்குழு!

‘டிமான்ட்டி காலனி 2’ படத்திற்கு கிடைத்த வெற்றியை கேக் வெட்டி கொண்டாடும் படக்குழு!

-

டிமான்ட்டி காலனி 2 படத்தின் வெற்றியை பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.'டிமான்ட்டி காலனி 2' படத்திற்கு கிடைத்த வெற்றியை கேக் வெட்டி கொண்டாடும் படக்குழு!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015இல் வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதால் எட்டு வருடங்கள் கழித்து டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் உருவாக்கப்பட்டது.'டிமான்ட்டி காலனி 2' படத்திற்கு கிடைத்த வெற்றியை கேக் வெட்டி கொண்டாடும் படக்குழு! ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்தப் படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு திரையிடப்பட்டது. இதில் அருள்நிதி ஹீரோவாக நடித்த பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடித்திருந்தார். 'டிமான்ட்டி காலனி 2' படத்திற்கு கிடைத்த வெற்றியை கேக் வெட்டி கொண்டாடும் படக்குழு!மேலும் அருண் பாண்டியன், விஜே அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பி டி ஜி யுனிவர்சல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. டிமான்ட்டி காலனி 2 படத்திற்கு கிடைத்த வெற்றியை கேக் வெட்டி கொண்டாடும் படக்குழு!சாம் சி எஸ் இதற்கு இசையமைத்திருந்தார். ஹரிஷ் கண்ணன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றிப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதால் கூடுதல் திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டு வருகின்றனர். டிமான்ட்டி காலனி 2 படத்திற்கு கிடைத்த வெற்றியை கேக் வெட்டி கொண்டாடும் படக்குழு!அதுமட்டுமில்லாமல் பெரும்பாலான திரையரங்குகளில் டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் ஹவுஸ் புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வெற்றியை படக்குழுவினர், படத்தை விநியோகம் செய்த ரெட் ஜெயன்ட் நிறுவனத்துடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ