Homeசெய்திகள்சினிமாநடிகர் விஜய்யின் தளபதி - 67 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்

நடிகர் விஜய்யின் தளபதி – 67 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்

-

- Advertisement -

நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவரின் 67-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக அதற்கு தளபதி 67 – என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசை அமைக்கிறார்.

அதனை அதாடர்ந்து  இயக்குனரும், நடிகருமான மனோ பாலா தனது ட்வீட்டர் பக்கத்தில் தளபதி 67 படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

இந்நிலையில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட மனோபாலா, நடிகர் விஜய் சந்தித்த அனுபவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

MUST READ