spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகுட் பேட் அக்லி நடிகர் போதைப் பொருள் விவகாரத்தில் கைது!

குட் பேட் அக்லி நடிகர் போதைப் பொருள் விவகாரத்தில் கைது!

-

- Advertisement -

கொச்சியில் உள்ள ஓட்டலில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் மலையாள நடிகர் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டார்.குட் பேட் அக்லி நடிகா் போதைப் பொருள் விவகாரத்தில் கைது!கொச்சியில் உள்ள ஓட்டலில் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதாக வந்த தகவலின் பேரில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது போலீசாரைக் கண்டதும் முகத்தை மூடிக் கொண்டு ஒருவா் தப்பியேடினாா். தப்பி ஓடிய நபரை கண்டுபிடிக்க போலீசார் சிசிடிவியை செக் செய்தனா். அதில் அந்த நபரை கண்டு போலீசார் ஆச்சரியம் அடைந்தனா்.

அவர் குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள டாம் சாகோ. இதனையடுத்து, எர்ணாகுளம் போலீசார் நேற்று சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், எர்ணாகுளம் டவுன் வடக்கு காவல் நிலையத்தில் டாம் சாக்கோ ஆஜரானார். பின்னா் காவல் நிலையத்தில், விசாரணைக்கு ஆஜரான நடிகர் டாம் சாக்கோவை கைது செய்து போலீஸ்சார் சிறையில் அடைத்தனா்.

மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய பிரபல நடிகரின் கார் ஓட்டுநர் சிறையில் அடைப்பு!

we-r-hiring

 

MUST READ