- Advertisement -
நானி நடிப்பில் உருவாகி உள்ள ஹாய் நான்னா திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், திருப்பதியில் படக்குழு சாமி தரிசனம் செய்துள்ளது.
தெலுங்கு சினிமாவின் இளம் நாயகனாக வலம் வருபவர் நானி. ஷியாம் சிங்கா ராய், தசரா ஆகிய படங்கள் நானி நடிப்பில் அண்மையில் வெளியாகின. தரசா படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.
